கோவாய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கோவாய் மாவட்டம், இந்திய மாநிலமான திரிபுராவில் உள்ளது. இது முன்னர் மேற்கு திரிப்புரா மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. கோவாய் வட்டம், தெலியமுரா வட்டம் ஆகிய இரு வட்டங்களையும் சேர்த்து இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது.[1]

அரசியல்[தொகு]

இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. இது மேற்கு திரிப்புரா மாவட்டத்தின் பாகமாக இருந்த போது, ராமச்சந்திரகட், கோவாய், ஆஷாராம்பாரி, கல்யாண்பூர் - பிரமோத்நகர், தெலியமுரா, கிருஷ்ணபூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் கோவாய், தெலியமுரா வட்டங்களில் இருந்தன.[2].

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவாய்_மாவட்டம்&oldid=1986339" இருந்து மீள்விக்கப்பட்டது