ஜோலைபாரி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°13′N 91°37′E / 23.22°N 91.61°E / 23.22; 91.61
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோலைபாரி
Jolaibari
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்தெற்கு திரிப்புரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்49,025[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுக்லா சரண் நோதியா
கட்சிதிரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

ஜோலைபாரி சட்டமன்றத் தொகுதி (Jolaibari Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இந்த தொகுதி திரிபுரா கிழக்கு மக்களவையின் ஒரு பகுதியாகும்.[4][5]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் Party
1977 பிரஜாமோகன் ஜமாத்தியா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 காசி ராம் ரியாங் இந்திய தேசிய காங்கிரஸ்
1988 பிரஜாமோகன் ஜமாத்தியா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1993 ப்ரோஜேந்திர மோக் சவுத்ரி இந்திய தேசிய காங்கிரஸ்
1998 கீதாமோகன் திரிபுரா[6] இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2003[7] ஜஷபீர் திரிபுரா
2008[8]
2013[9]
2018[10]
2023 சுக்லா சரண் நோதிடியா திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி


தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: ஜோலைபாரி[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஜஷபீர் திரிபுரா
பா.ஜ.க பிரஜேந்திர மோக் சவுத்ரி
காங்கிரசு பிரஜா மோகன் திரிபுரா
சுயேச்சை மதுசு சூதன் திரிபுரா

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. "Jolaibari Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". பார்க்கப்பட்ட நாள் 7 June 2020.
  5. "Jolaibari Election Result 2018 Live: Jolaibari Assembly Elections Result Live Update, Vidhan Sabha Election Result & Live News". https://www.news18.com/assembly-elections-2018/tripura/jolaibari-election-result/. பார்த்த நாள்: 7 June 2020. 
  6. "Tripura General Legislative Election 1998 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  7. "Tripura General Legislative Election 2003 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  8. "Tripura General Legislative Election 2008 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  9. "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  10. 10.0 10.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.