மண்டைபஜார் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°52′N 91°29′E / 23.86°N 91.48°E / 23.86; 91.48
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டைபஜார்
Mandaibazar
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 11
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
நிறுவப்பட்டது1972
மொத்த வாக்காளர்கள்47,642[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுவப்ணா தேப்பர்மா
கட்சிதிப்ரா மோதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

மண்டைபஜார் சட்டமன்றத் தொகுதி (Mandaibazar Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. பட்டியல் பழங்குடியினருக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 காளிதாஸ் தேபர்மா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1977 ராஷிராம் தேபர்மா
1983
1988
1993
1998 மனோரஞ்சன் தேபர்மா
2003
2008
2013
2018 திரேந்திர தேபர்மா[7] திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
2023 சுவப்ணா தேபர்மா[8] திப்ரா மோதா கட்சி

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: மண்டைபஜார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திப்ரா மோதா சுவப்ணா தேபர்மா 28,726 66.35
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இராதாசரன் தேபர்மா 7,077 16.35
பா.ஜ.க தாரித் தேபர்மா 6,603 15.25
நோட்டா நோட்டா 444 1.03
வாக்கு வித்தியாசம் 21,649
பதிவான வாக்குகள் 43,293 90.87
பதிவு செய்த வாக்காளர்கள் 47,642
திப்ரா மோதா gain from தி.பூ.ம.மு. மாற்றம்

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: மண்டைபஜார்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.பூ.ம.மு. தீரேந்திரா தேபர்மா 21381 52.76
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மனோரஞ்திதன் தேபர்மா 15517 38.29
நோட்டா நோட்டா 453 1.32
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India – Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map – Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. Sitting and Previous MLAs from Mandaibazar Assembly Constituency
  5. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  6. List of assembly constituency of Tripura
  7. 7.0 7.1 "Tripura General Legislative Election 2018 – Tripura – Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  8. "SWAPNA DEBBARMA". News 18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.