திரிபுரா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
Appearance
திரிபுரா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் (Liபகு of conபகுituencies of the Tripura Legislative Assembly) என்பது இந்திய மாநிலமான திரிபுராவின் சட்டமன்றத் தொகுதிகளின் தொகுப்பாகும்.
மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவில் சட்டமன்றம் அமைந்துள்ளது முன்னதாக கலைக்கப்படாவிட்டால், சட்டப் பேரவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். தற்போது, ஒற்றை ஆசன தொகுதிகளிலிருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 உறுப்பினர்களைத் திரிபுரா சட்டமன்றம் கொண்டுள்ளது.
வரலாறு
[தொகு]ஆண்டு | சட்டம் | விளைவு | சட்டசபை இருக்கைகள் | தேர்தல்கள் |
---|---|---|---|---|
1967 | அரசு ஒன்றியப் பிரதேசங்கள் சட்டம், 1963 | 30 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுடன் உருவாக்கப்பட்ட சட்டமன்றம்[1] | 30 | 1967 |
1971 | வடக்கு-கிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம், 1971 | திரிபுரா ஒன்றியப் பிரதேசம் மாநிலமாக மாற்றப்பட்டது. சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்தது. | 60 | 1972 முதல் 2018 வரை |
தொகுதிகள்
[தொகு]2008ஆம் ஆண்டு சட்டமன்றத் தொகுதிகளின் மிக சமீபத்திய எல்லை நிர்ணயத்தின்படி திரிபுரா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு.[2][3][4]
எண். | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம்[5] | வாக்காளர்கள் (2023)[6] |
நாடாளுமன்றத் தொகுதி | |
---|---|---|---|---|---|
1 | சிம்னா (பகு) |
|
38,536 | திரிபுரா மேற்கு | |
2 | மோகன்பூர் | 46,869 | |||
3 | பமுடியா (பஇ) | 46,947 | |||
4 | பர்ஜாலா (பஇ) | 47,145 | |||
5 | கயர்பூர் | 51,278 | |||
6 | அகர்தலா | 52,849 | |||
7 | ராம்நகர் | 45,411 | |||
8 | போர்டோவாலி நகரம் | 47,162 | |||
9 | பனமாலிபூர் | 41,466 | |||
10 | மஜ்லிஷ்பூர் | 49,045 | |||
11 | மண்டைபஜார் (பகு) | 47,642 | |||
12 | தகர்ஜாலா (பகு) | சிபாகிஜாலா | 44,510 | ||
13 | பிரதாப்கர் (பஇ) | 57,803 | |||
14 | பதர்காட் (பஇ) | 62,207 | |||
15 | கமலாசாகர் | சிபாகிஜாலா | 43,634 | ||
16 | பிஷல்கர் | 49,898 | |||
17 | கோலாகாட்டி (பகு) | 42,531 | |||
18 | சூர்யமணிநகர் | மேற்கு திரிப்புரா | 42,531 | ||
19 | சாரிலம் (பகு) | சிபாகிஜாலா | 39,998 | ||
20 | பாக்சாநகர் | 43,145 | |||
21 | நல்சார் (பஇ) | 44,814 | |||
22 | சோனமுரா | 44,540 | |||
23 | தன்பூர் | 50,223 | |||
24 | ராம்சந்திரகாட் (பகு) | கோவாய் | 41,608 | திரிபுரா கிழக்கு | |
25 | கோவாய் | 42,949 | |||
26 | அசராம்பரி (பகு) | 39,901 | |||
27 | கல்யாண்பூர்-பிரமோதேநகர் | 44,773 | |||
28 | தெலியமுரா | 45,226 | |||
29 | கிருஷ்ணாபூர் (பகு) | 37,929 | |||
30 | பாக்மா (பகு) | கோமதி | 56,768 | திரிபுரா மேற்கு | |
31 | ராதாகிஷோர்பூர் | 48,532 | |||
32 | மாதர்பாரி | 55,023 | |||
33 | கக்ராபன்-சல்கர் (பஇ) | 54,358 | |||
34 | ராஜ்நகர் (பஇ) | 48,011 | |||
35 | பெலோனியா | 44,741 | |||
36 | சாந்திர்பஜார் (பகு) | 50,535 | |||
37 | ஹ்ருஷ்யமுக் | 47,006 | திரிபுரா கிழக்கு | ||
38 | ஜோலைபாரி (பகு) | 49,025 | |||
39 | மனு (பகு) | 47,741 | |||
40 | சப்ரூம் | 48,064 | |||
41 | ஆம்பிநகர் (பகு) | கோமதி | 42,135 | ||
42 | அமர்பூர் | 43,687 | |||
43 | கார்புக் (பகு) | 40,656 | |||
44 | ரைமா பள்ளத்தாக்கு (பகு) | 53,421 | |||
45 | கமல்பூர் | 45,932 | |||
46 | சுர்மா (பஇ) | 48,393 | |||
47 | அம்பாசா (பகு) | 51,296 | |||
48 | கரம்செரா (பகு) | 43,842 | |||
49 | சாவமானு (பகு) | 44,836 | |||
50 | பபியாச்சாரா (பஇ) | உனகோடி | 49,260 | ||
51 | பாடிக்ராய் (பஇ) | 44,946 | |||
52 | சந்திப்பூர் | 46,705 | |||
53 | கைலாசஹர் | 51,000 | |||
54 | கடம்தலா-குர்தி | வடக்கு திரிப்புரா | 47,157 | ||
55 | பாக்பாஸா | 47,295 | |||
56 | தர்மநகர் | 44,745 | |||
57 | ஜுபராஜ்நகர் | 44,547 | |||
58 | பனிசாகர் | 44,601 | |||
59 | பெண்சார்தல் (பகு) | 45,670 | |||
60 | காஞ்சன்பூர் (பகு) | 50,748 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Government of Union Territories Act, 1963" (PDF). 10 May 1963. Archived from the original (PDF) on 25 January 2021. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
- ↑ My Neta
- ↑ List of assembly constituency of Tripura
- ↑ "District/AC Map | Chief Electoral Officer, Tripura". ceotripura.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.