பாக்சாநகர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°38′N 91°10′E / 23.63°N 91.17°E / 23.63; 91.17
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்சாநகர்
Boxanagar
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 20
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்சிபாகிஜாலா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுர
மொத்த வாக்காளர்கள்43,145[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
தாபாஜால் கோசைன்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பாக்சாநகர் சட்டமன்றத் தொகுதி (Boxanagar Assembly constituency) என்பதுஇந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக இத்தொகுதி உள்ளது.[4][5][6]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 முன்சூர் அலி இந்திய தேசிய காங்கிரசு
1977 அர்பார் இரகுமான் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983
1988 பிலால் மியா இந்திய தேசிய காங்கிரசு
1993 சாகித் சவுத்ரி இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998 பிலால் மியா இந்திய தேசிய காங்கிரசு
1993 சாகித் சவுத்ரி இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2008
2013
2018
2023 சம்சூல் அக்கு
2023^ தபஜ்ஜால் கோசைன் பாரதிய ஜனதா கட்சி
  • ^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023 இடைத்தேர்தல்[தொகு]

2023 இந்தியச் சட்டமன்றத் தேர்தல்கள்: பாக்சாநகர் [7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தபஜ்ஜால் கோசைன் 34,146 87.97 50.21
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மிசான் உசைன் 3,909 10.07 40.27
நோட்டா நோட்டா 434 1.12 0.23
சுயேச்சை முகமது செலிம் 181 0.47 New
சுயேச்சை இரத்தன் கோசன் 144 0.37 New
வாக்கு வித்தியாசம் 30,237 77.9 65.32
பதிவான வாக்குகள் 38,814 89.2 0.13
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம் 50.21

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: பாக்சாநகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சம்சூல் அக்கு 19,404 50.34 7.42
பா.ஜ.க தபஜ்ஜால் கோசைன் 14,555 37.76 3.34
திரிணாமுல் காங்கிரசு ஜாய்தால் கோசைனி 916 2.38 1.34
வாக்கு வித்தியாசம் 4,849 12.58 10.73
பதிவான வாக்குகள் 38,543 89.33 1.5
பதிவு செய்த வாக்காளர்கள் 43,145
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". ceotripura.nic.in. Archived from the original on 5 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. Sitting and Previous MLAs from Boxanagar Assembly Constituency
  5. Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Tripura
  6. List of assembly constituency of Tripura
  7. {{cite web|url=https://results.eci.gov.in/ResultAcByeSeptNew2023/ConstituencywiseS2320.htm%7Ctitle=Boxanagar by-election result 2023|work=ECI|accessdate=8 September 2023