கமலாசாகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கமலாசாகர் சட்டமன்றத் தொகுதி Kamalasagar | |
|---|---|
| இந்தியத் தேர்தல் தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | சிபாகிஜாலா மாவட்டம்[1] |
| மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 43,634[2] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் அந்தாரா சர்கார் தேப் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கமலாசாகர் சட்டமன்றத் தொகுதி (Kamalasagar Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[3][4] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதி மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[5][6][7]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1972 | பிசித்ரா மோகன் சாஹா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | மத்திலால் சர்க்கார் | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
| 1983 | |||
| 1988 | |||
| 1993 | |||
| 1998 | நாராயண் சந்திர சவுத்ரி | ||
| 2003 | |||
| 2008 | |||
| 2013 | |||
| 2018[8] | |||
| 2023 | அந்தரா சர்க்கார் தேப் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | அந்தார சர்க்கார் தேப் | 19,052 | 47.39 | ||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | கிரன்போய் நாராயண் தீப்நாத் | 17,308 | 43.06 | ||
| திப்ரா மோதா | ஆஷிசு தாசு | 2,311 | 5.75 | ||
| திரிணாமுல் காங்கிரசு | சுதபா கோஷ் | 858 | 2.13 | ||
| நோட்டா | நோட்டா | 670 | 1.67 | ||
| வாக்கு வித்தியாசம் | 1,744 | ||||
| பதிவான வாக்குகள் | 40,199 | 92.13 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 43,634 | ||||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | நாராயண் சந்திர சவுத்ரி | 18847 | 51.2% | ||
| பா.ஜ.க | அருண் பௌமிக் | 16968 | 46.1% | ||
| நோட்டா | நோட்டா | ||||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of constituencies (District Wise)".
- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". eci.gov.in. Retrieved 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". ceotripura.nic.in. Archived from the original on 5 April 2014. Retrieved 23 January 2021.
- ↑ Sitting and Previous MLAs from Kamalasagar Assembly Constituency
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
- ↑ "List of assembly constituency of Tripura". Archived from the original on 2021-10-25. Retrieved 2023-09-15.
- 1 2 3 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.