அம்பாசா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்பாசா
Ambassa
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்தலாய்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்51,296[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சித்தா ரஞ்சன் தீபார்மா
கட்சிதிப்ரா மோதா கட்சி

அம்பாசா சட்டமன்றத் தொகுதி (Ambassa Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

இது தலாய் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2013 இலலித் குமார் தீப்பார்மா[3] இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2018 பரிமால் தீப்பார்மா[4] பாரதிய ஜனதா கட்சி
2023 சீத்தா இரஞ்சன் தீப்பார்மா திப்ரா மோதா கட்சி

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. "Information of BLO". ermstripura.nic.in. Archived from the original on 28 January 2021. பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
  3. "Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  4. "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.