பதர்காட் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதர்காட்
Badharghat
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 14
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்62,207[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
மினா ராணி சர்கார்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

பதர்காட் சட்டமன்றத் தொகுதி (Badharghat Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1977 ஜதாப் மஜும்தார் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983
1988 திலீப் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
1993 ஜதாப் மஜும்தார் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998 திலீப் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
2003 சுப்ரதா சக்ரபர்த்தி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2008 திலீப் சர்க்கார் இந்திய தேசிய காங்கிரசு
2013
2018[7] பாரதிய ஜனதா கட்சி
2019★[8] மிமி மஜூம்டர்
2023 மினா ராணி சர்க்கார்

★இடைத்தேர்தல் மூலம்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: பதர்காட்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மீனா ராணி சர்க்கார் 27,427 48.94
பார்வார்டு பிளாக்கு பார்த்தா ரஞ்சன் சர்க்கார் 26,138 46.64
சுயேச்சை சிசீல் சந்திர தாசு 1,036 1.85
சுயேச்சை மிர்துல் காந்தி சர்கார் 723 1.29
நோட்டா நோட்டா 720 1.28
வாக்கு வித்தியாசம் 1,289
பதிவான வாக்குகள் 56,044 90.09
பதிவு செய்த வாக்காளர்கள் 62,207
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: பதர்காட்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க திலீப் சர்க்கார் 28,561 53.84 +52.77
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஜாமா தாசு 23,113 43.57 -4.41
காங்கிரசு இரத்தன் சந்திர தாசு 505 0.95 -48.33
ந. வ. பிரேஜேந்திரா தாசு 141 0.26 -0.77
நோட்டா நோட்டா 474 0.89 N/A
வாக்கு வித்தியாசம் 5,448 10.27
பதிவான வாக்குகள் 53,040 92.26 -1.45
பதிவு செய்த வாக்காளர்கள் 57484
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் +50.55

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. Sitting and Previous MLAs from Badharghat Assembly Constituency
  5. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  6. List of assembly constituency of Tripura
  7. 7.0 7.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  8. The Indian Express (27 September 2019). "Hamirpur, Dantewada, Badharghat bye-election results 2019 Highlights: BJP wins Hamirpur seat; Congress gets Dantewada" (in en) இம் மூலத்தில் இருந்து 23 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231023191204/https://indianexpress.com/elections/hamirpur-dantewada-badharghat-bye-election-results-2019-live-updates-bjp-congress-cpim-ldf-sp-bsp-6032822/.