சாந்திர்பஜார் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாந்திர்பஜார்
Santirbazar
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்தெற்கு திரிப்புரா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்50,535[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி

சாந்திர்பஜார் சட்டமன்றத் தொகுதி (Santirbazar Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]

இது தெற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1977 திராவ் குமார் ரியாங்[3] திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம்
1983 ஷ்யாமா சரண் திரிபுரா[4]
1988 கௌரி சங்கர் ரியாங்[5]
1993 பஜுபன் ரியாங்[6] இந்திய பொதுவுடமைக் கட்சி
1998 துர்பஜாய் ரியாங்[7]
2003[8] மனிந்த்ரா ரியாங்
2008[9]
2013[10]
2018 பிரமோத் ரியாங்[11][12] பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: சாந்திர்பஜார்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரமோத் ரியாங்
இந்திய கம்யூனிஸ்ட் சத்யஜித் ரியாங் 18,709 40.04%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க gain from [[|வார்ப்புரு:/meta/shortname]] மாற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. "Information of BLO". பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
  3. "Statistical Report on General Election, 1977 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. "Statistical Report on General Election, 1983 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  5. "Statistical Report on General Election, 1988 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  6. "Statistical Report on General Election, 1993 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  7. "Statistical Report on General Election, 1998 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  8. "Statistical Report on General Election, 2003 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  9. "Statistical Report on General Election, 2008 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  10. "Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
  11. "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  12. https://www.oneindia.com/santirbazar-assembly-elections-tr-36/