சாவாமானு சட்டமன்றத் தொகுதி
Appearance
சாவாமானு Chawamanu | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | தலாய் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 44,836[1] |
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சாம்பு இலால் சாக்மா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சாவாமானு சட்டமன்றத் தொகுதி (Chawamanu Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
இது தலாய் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1988[3] | பூர்ண மோகன் திரிபுரா | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
1993[4] | |||
1998[5] | சியாமா சரண் திரிபுரா | திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம் | |
2003[6] | திப்ரா பூர்வாங்க தேசியவாத கட்சி | ||
2008[7] | நிரஜோய் திரிபுரா | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
2013[8] | |||
2018 | சம்பு லால் சக்மா[9] | பாரதிய ஜனதா கட்சி | |
2023 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சாம்பு இலால் சாக்மா | 16,644 | 41.85 | ||
திரிணாமுல் காங்கிரசு | கோசங்கா குமார் திரிபுரா | 13745 | 34.56 | ||
நோட்டா | நோட்டா | 500 | 1.26 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2018
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சாம்பு இலால் சாக்மா | 18,290 | 52.32 | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | நிரஜாய் திரிப்புரா | 14535 | 41.58 | ||
நோட்டா | நோட்டா | 499 | 1.28 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ "Information of BLO". பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 1988 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 1993 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 1998 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 2003 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 2008 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ 9.0 9.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ https://www.oneindia.com/chawmanu-assembly-elections-tr-49/.
{{cite web}}
: Missing or empty|title=
(help)