பெலோனியா சட்டமன்றத் தொகுதி
பெலோனியா Belonia | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 35 | |
திரிபுராவில் பெலோனியா சட்டமன்றத் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | தெற்கு திரிப்புரா மாவட்டம்[1] |
மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1967 |
மொத்த வாக்காளர்கள் | 44,741[2] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் திபாங்கர் சென் | |
கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் |
முன்னாள் உறுப்பினர் | அருண் சந்திர பெளமிக் |
பெலோனியா சட்டமன்றத் தொகுதி (Belonia Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[3]
இது தெற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.[1] பெலோனியா நகரத்தை மையமாகக் கொண்டு இப்பெயர் பெற்றது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தத் தொகுதியின் தற்போதைய பிரதிநிதியாக திபங்கர் சென் உள்ளார். இவரது பதவிக்காலம் 2028 வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]1963ஆம் ஆண்டு ஒன்றிய பிரதேசங்களின் அரசு சட்டத்தின் மூலம், 1967-ல் திரிபுரா ஒன்றிய பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 30 சட்டமன்றத் தொகுதிகளுள் பெலோனியா சட்டமன்றத் தொகுதியும் ஒன்று. பின்னர், 1971ஆம் ஆண்டில், திரிபுரா யூனியன் பிரதேசம் மாநிலமாக 1971ஆம் ஆண்டின் வடகிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம் மூலம் மாற்றப்பட்டது. இதனால் திரிபுராவில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 60 ஆக உயர்ந்தது. எனவே பெரிய தொகுதிகளின் எல்லை மாற்றங்கள் நடைபெற்றன.
2005-ல் மேற்கொள்ளப்பட்ட கடைசி எல்லை நிர்ணயத்தின்படி, இந்தத் தொகுதியானது பெலோனியா மற்றும் மைச்சரா வட்டம் மற்றும் பர்பதாரி, பைகோரா மற்றும் ராஜாபூர் வட்டங்களின் பகுதிகளைக் கொண்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டப் பேரவை உறுப்பினர் | கட்சி | ||
---|---|---|---|---|
1967 | யு. கே. ராய்[4] | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
எல்லை மாற்றம் | ||||
1972 | ஜித்தேந்திர லால் தாசு[5] | இந்திய பொதுவுடமைக் கட்சி | ||
1977 | ஜோதிர்மாய் தாசு[6] | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
1983 | மனோரஞ்சன் மஜூம்தர்[7] | சுயேச்சை (அரசியல்) | ||
1988 | அமல் மாலிக்[8] | இந்திய தேசிய காங்கிரஸ் | ||
1993[9] | ||||
1998 | பாசுதேவ் மஜூம்தர்[10] | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | ||
2003[11] | ||||
2008[12] | ||||
2013[13] | ||||
2018 | அருண் சந்திர பெளமிக்[14][15][16] | பாரதிய ஜனதா கட்சி | ||
2023 | திபாங்கர் சென் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
2013
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | பசுதேவ் மஜூம்தர் | 20,585 | 55.60 | 5.13 | |
காங்கிரசு | அமல் மாலிக் | 15,761 | 42.57 | 3.73 | |
சுயேச்சை | கௌரி சங்கர் நந்தி | 352 | 0.95 | N/A | |
இ.பொ.க. (மா-லெ) | பாபுல் சந்திர பால் | 324 | 0.88 | 0.17 | |
வாக்கு வித்தியாசம் | 4824 | 13.03 | 8.86 | ||
பதிவான வாக்குகள் | 37022 | 95.61 | 0.61 | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது | மாற்றம் |
2018
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அருண் சந்திர பெளமிக் | 19,307 | 48.01 | N/A | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | பசுதேவ் மஜூம்தர் | 18,554 | 46.14 | 9.46 | |
காங்கிரசு | போலோநாத் தார் | 399 | 1.01 | N/A | |
திரிணாமுல் காங்கிரசு | பிரசாந்தா சென் | 323 | 0.82 | N/A | |
சுயேச்சை | கௌரி சங்கர் நந்தி | 157 | 0.408 | 0.54 | |
சுயேச்சை | அமலேந்து பானிக் | 124 | 0.326 | N/A | |
நோட்டா | நோட்டா | 378 | 0.96 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 753 | 1.72 | 11.31 | ||
பதிவான வாக்குகள் | 39,275 | 89.95 | 5.66 | ||
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ "Information of BLO". பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 1967 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 1972 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 1977 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 1983 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 1988 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 1993 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 1998 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 2003 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ "Statistical Report on General Election, 2008 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ 13.0 13.1 "Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Tripura". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 24 January 2021.
- ↑ 14.0 14.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ "Belonia Election Results 2018, Full list of Belonia Candidates for Tripura Elections 2018 -The Indian Express". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
- ↑ "Belonia Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". www.elections.in. 28 August 2014. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.