பெலோனியா
Belonia | |
---|---|
City | |
Country | India |
State | திரிபுரா |
District | South Tripura |
பரப்பளவு தரவரிசை | 2 |
ஏற்றம் | 23 m (75 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 21,176 |
Languages | |
• அலுவல் | |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
தொலைபேசிக் குறியீடு | 03823 |
பெலோனியா, இந்திய மாநிலமான திரிபுராவின் தெற்கு திரிப்புரா மாவட்டத்தில் உள்ள நகரம். இங்கிருந்து அகர்தலா, உதய்ப்பூர், சோனாமுரா, மேலாகர், பிஷ்ராம்கஞ்சு உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உண்டு. இந்த நகரம் வங்காளதேச எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.
அரசியல்[தொகு]
இது பெலோனியா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்[தொகு]
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies" (PDF). Tripura. Election Commission of India. 2005-11-08 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2008-10-08 அன்று பார்க்கப்பட்டது.