சோனாமுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோனாமுரா
Sonamura
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்சிபாகிஜாலா மாவட்டம்
ஏற்றம்15 m (49 ft)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்12,592
மொழிகள்
 • அலுவல்வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்799131

சோனாமுரா, இந்திய மாநிலமான திரிபுராவின் சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ள நகரம். முன்னர், மேற்கு திரிப்புரா மாவட்டத்தில் இருந்தது. சிபாகிஜாலா மாவட்டம் உருவாக்கப்பட்டதும், இதன் தலைமையில் சோனாமுரா வட்டம் உருவாக்கப்பட்டது.[1][2]. இது வங்காளதேசத்தின் எல்லைக்கு அருகில் உள்ளது.

அரசியல்[தொகு]

இது சோனாமுரா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2][3]

போக்குவரத்து[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனாமுரா&oldid=1987253" இருந்து மீள்விக்கப்பட்டது