உதய்ப்பூர், திரிப்புரா
தோற்றம்
ராஜஸ்தானிலும் உதய்ப்பூர் உள்ளது!
உதய்ப்பூர்
উদয়পুর Udaipur | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | கோமதி மாவட்டம் |
| ஏற்றம் | 22 m (72 ft) |
| மக்கள்தொகை (2015)[1] | |
| • மொத்தம் | 37,781 |
| • தரவரிசை | மூன்றாவது (மாநில அளவில்) |
| மொழிகள் | |
| • அலுவல் | வங்காள மொழி, கொக்பரோக், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| வாகனப் பதிவு | TR-03 |
உதய்ப்பூர், இந்திய மாநிலமான திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் உள்ளது. இது கோமதி மாவட்டத்தின் தலைநகரமாகும். இது அகர்தலாவில் இருந்து 55 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
அரசியல்
[தொகு]இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].
படங்கள்
[தொகு]-
உதய்ப்பூர் பேருந்து நிலையம்
-
திரிபுர சுந்தரி கோயில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://censusindia.gov.in/2011-prov-results/paper2/data_files/India2/Table_2_PR_Cities_1Lakh_and_Above.pdf
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-25.