மேலாகர்
தோற்றம்
மேலாகர்
মেলাঘর Melaghar | |
|---|---|
நகரம் | |
| நாடு | |
| பகுதி | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | சிபாகிஜாலா மாவட்டம் |
| வட்டம் | சோனாமுரா |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 19.4 km2 (7.5 sq mi) |
| ஏற்றம் | 11 m (36 ft) |
| மக்கள்தொகை (2015) | |
| • மொத்தம் | 19,714 |
| • அடர்த்தி | 1,016/km2 (2,630/sq mi) |
| மொழிகள் | |
| • அலுவல் | வங்காள மொழி, ஆங்கிலம் |
| • மக்கள் பேசும் மொழிகள் | வங்காள மொழி, கொக்பரோக், இந்தி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 799115 |
| வாகனப் பதிவு | TR 01 XX YYYY, TR 03 XX YYYY, TR 07 XX YYYY |
மேலாகர், இந்திய மாநிலமான திரிபுராவின் சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது.[1][2] இந்த நகரத்துக்கு அருகில் சோனாமுரா நகரம் உள்ளது.
அரசியல்
[தொகு]இது சோனாமுரா சட்டமன்றத் தொகுதிக்கும், மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
தட்பவெப்ப நிலை
[தொகு]| தட்பவெப்ப நிலைத் தகவல், மேலாகர் | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 30 (86) |
33 (91) |
38 (100) |
38 (100) |
38 (100) |
40 (104) |
39 (102) |
38 (100) |
37 (99) |
35 (95) |
32 (90) |
28 (82) |
40 (104) |
| உயர் சராசரி °C (°F) | 23 (73) |
25 (77) |
30 (86) |
31 (88) |
34 (93) |
35 (95) |
33 (91) |
32 (90) |
31 (88) |
30 (86) |
27 (81) |
24 (75) |
30 (86) |
| தாழ் சராசரி °C (°F) | 10 (50) |
12 (54) |
15 (59) |
20 (68) |
22 (72) |
25 (77) |
25 (77) |
25 (77) |
24 (75) |
21 (70) |
16 (61) |
11 (52) |
19 (66) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | 2 (36) |
6 (43) |
6 (43) |
11 (52) |
16 (61) |
19 (66) |
20 (68) |
21 (70) |
20 (68) |
15 (59) |
10 (50) |
5 (41) |
2 (36) |
| பொழிவு mm (inches) | 11.4 (0.449) |
12.8 (0.504) |
57.7 (2.272) |
142.3 (5.602) |
248.0 (9.764) |
350.1 (13.783) |
353.6 (13.921) |
269.9 (10.626) |
166.2 (6.543) |
79.2 (3.118) |
19.4 (0.764) |
5.1 (0.201) |
1,717.7 (67.626) |
| ஆதாரம்: wunderground.com [3] | |||||||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2015-12-24.
- ↑ Four new districts, six subdivisions for Tripura
- ↑ "Historical Weather for India". Foreca Weather Data. Archived from the original on 12 April 2017. Retrieved 11 April 2017.