அகர்தலா சட்டமன்றத் தொகுதி
Appearance
அகர்தலா Agartala | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | மேற்கு திரிப்புரா மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 52,849[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் சுதின் ராய் பர்மன் | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் |
அகர்தலா சட்டமன்றத் தொகுதி (Agartala Assembly constituency) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் பெயர் | கட்சி | |
---|---|---|---|
1972 | அஜாய் பிஸ்வாஸ் | சுயேச்சை | |
1977 | இந்திய பொதுவுடமைக் கட்சி | ||
1983 | மாணிக் சர்க்கார் | ||
1988 | பிபு குமாரி தேவி | இந்திய தேசிய காங்கிரசு | |
1993 | நிருபன் சக்ரவர்த்தி | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
1998 | சுதீப் ராய் பர்மன் | இந்திய தேசிய காங்கிரசு | |
2003 | |||
2008 | |||
2013 | |||
2018 | பாரதிய ஜனதா கட்சி | ||
2022^ | இந்திய தேசிய காங்கிரசு | ||
2023 |
^இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023 election
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சுதிப் ராய் பர்மன் | 26,435 | 57.37 | ||
பா.ஜ.க | பப்பியா தத்தா | 18,273 | 39.64 | ||
நோட்டா | நோட்டா | 562 | 1.22 | ||
வாக்கு வித்தியாசம் | 8163 | ||||
பதிவான வாக்குகள் | 46,092 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
2022 இடைத்தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சுதிப் ராய் பர்மன் | 17,431 | 43.46 | +42.02 | |
பா.ஜ.க | அசோக் சின்கா | 14,268 | 35.57 | -21.01 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | கிருஷ்ணா மஜூம்தர் | 6,808 | 16.97 | -23.06 | |
திரிணாமுல் காங்கிரசு | பன்னா தேப் | 842 | 2.1 | +1.43 | |
நோட்டா | நோட்டா | 411 | 1.02 | +0.25 | |
வாக்கு வித்தியாசம் | 3,163 | 7.89 | -8.66 | ||
பதிவான வாக்குகள் | 40,122 | 77.29 | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | |||||
காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் |
2018 தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சுதிப் ராய் பர்மன் | 25,234 | 56.58 | +54.64 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | கிருஷ்ணா மஜூம்தர் | 17,852 | 40.03 | -5.71 | |
காங்கிரசு | பிரசாந்தா சென் செளத்ரி | 646 | 1.44 | -50.84 | |
திரிணாமுல் காங்கிரசு | பன்னா தேப் | 302 | 0.67 | N/A | |
திரிபுரா மக்கள் கட்சி | பிரபின் சின்கா | 215 | 0.48 | N/A | |
நோட்டா | நோட்டா | 344 | 0.77 | N/A | |
வாக்கு வித்தியாசம் | 7,382 | 16.55 | |||
பதிவான வாக்குகள் | 44,593 | 90.79 | -0.84 | ||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் | +52.74 |
2013 தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | சுதிப் ராய் பர்மன் | 22,160 | 52.28 | ||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | சங்கர் பிரசாத் தத்தா | 19,398 | 45.74 | ||
பா.ஜ.க | சுசில் ராய் | 823 | 1.94 | ||
வாக்கு வித்தியாசம் | 2,762 | 6.54 | |||
பதிவான வாக்குகள் | 42,381 | 91.63 | |||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.