சிம்னா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிம்னா சட்டமன்றத் தொகுதி
Simna
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 1
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்38,536[1]
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிரிசாகேது தீப்பர்மா
கட்சிதிப்ரா மோதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்

சிம்னா சட்டமன்றத் தொகுதி (Simna Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதியானது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 பத்ரமணி தெப்பர்மா இந்திய பொதுவுடமைக் கட்சி
1977 அபிராம் தெப்பர்மா
1983
1988
1993 பிரணாப் தெப்பர்மா
1998[6]
20023[7]
2008[8]
2013[9]
2018[10] பிரிசுகேகேட்டு தெப்பர்மா திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
2023[11] திப்ரா மோதா கட்சி

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: சிம்னா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திப்ரா மோதா பிரிசுகேகேட்டு தெப்பர்மா 22,757 64.89
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குமோத் தெப்பர்மா 5,811 16.57
பா.ஜ.க பினோடு தெப்பர்மா 5,663 16.15
சுயேச்சை ஜித்தன் தெப்பர்மா 418 1.19
நோட்டா நோட்டா 422 1.2
வாக்கு வித்தியாசம் 16,946
பதிவான வாக்குகள் 35,071 91.01
பதிவு செய்த வாக்காளர்கள் 38,536
திப்ரா மோதா gain from தி.பூ.ம.மு. மாற்றம்

2018[தொகு]

2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: சிம்னா[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.பூ.ம.மு. பிரிசுகேகேட்டு தெப்பர்மா 15,977
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரணாப் தெப்பர்மா 14014
காங்கிரசு பானி லால் தெப்பர்மா 495
தி. பூ. தே. க. இரபீந்திர தெப்பர்மா 1628
தி. ம. க. அனந்த் யுராங் 380
சுயேச்சை சுபோத் தெப்பர்மா 146
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". ceotripura.nic.in. Archived from the original on 5 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. "Assembly Election Results Dates Candidate List Opinion/Exit Poll Latest News, Political Consulting Survey Election Campaign Management Company India".
  5. "Tripura Assembly Election 2018, Tripura Vidhan Sabha Election Updates". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 29 March 2020.
  6. "Tripura General Legislative Election 1998 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  7. "Tripura General Legislative Election 2003 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  8. "Tripura General Legislative Election 2008 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  9. "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  10. 10.0 10.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  11. "Simna Constituency Result 2023: Tipra Motha candidate Brishaketu Debbarma defeats CPM candidate Kumodh Debbarma". News Nine. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.