உள்ளடக்கத்துக்குச் செல்

சூர்யமணிநகர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°46′N 91°16′E / 23.76°N 91.27°E / 23.76; 91.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூர்யமணிநகர்
Suryamaninagar
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 18
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிபுரா[1]
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்54,213[2]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
இராம் பிரசாத் பால்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சூரியமணிநகர் சட்டமன்றத் தொகுதி (Suryamaninagar Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[3][4] இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இச்சட்டமன்றத் தொகுதி மேற்கு திரிபுரா நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதி ஆகும்.[5][6][7]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2013 இராஜ் குமார் சதுர்த்திi இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2018[8] இராம் பிரசாத் பால் பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: சூர்யமணிநகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராம் பிரசாத் பால் 24,991 49.92
காங்கிரசு சுசாந்த சக்கரபர்தி 23,083 46.11
சுயேச்சை மொகந்தா பர்மன் 756 1.51
நோட்டா நோட்டா 730 1.46
வாக்கு வித்தியாசம் 1,908
பதிவான வாக்குகள் 50,063 92.35
பதிவு செய்த வாக்காளர்கள் 54,213
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்
திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: சூர்யமணிநகர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க இராம் பிரசாத் பால்
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of constituencies (District Wise)".
  2. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  3. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  4. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  5. Sitting and Previous MLAs from Suryamaninagar Assembly Constituency
  6. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  7. List of assembly constituency of Tripura
  8. 8.0 8.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.