இராம் பிரசாத் பால்
தோற்றம்
இராம் பிரசாத் பால் Ram Prasad Paul | |
---|---|
துணைசபாநாய்கர், திரிபுரா சட்டசபை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 மார்ச்சு 2023 | |
முன்னையவர் | பிசுவா பந்து சென் |
தொகுதி | சூர்யமணிநகர் சட்டமன்றத் தொகுதி |
அமைச்சர், திரிபுரா அரசு | |
பதவியில் 2018–2023 | |
சட்டமன்ற உறுப்பினர் திரிபுரா | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
முன்னையவர் | இராஜ் குமார் சவுத்ரி |
தொகுதி | சூர்யமணிநகர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1968 |
தேசியம் | இந்திய மக்கள் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வாழிடம் | அகர்தலா |
கல்வி | 8ஆம் வகுப்பு |
இராம் பிரசாத் பால்[1] (Ram Prasad Paul) (பிறப்பு 1968) திரிபுராவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் தற்போது திரிபுரா சட்டப் பேரவையின் துணைச் சபாநாயகராகப் பதவி வகித்து வருகிறார். பிப்லப் குமார் தேப் அமைச்சகத்தின் கீழ் திரிபுரா அரசாங்கத்தில் திரிபுராவின் தீயணைப்பு மற்றும் அவசர சேவை அமைச்சராக இருந்தார்.[2][3] இவர் 2018-ல் திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி வேட்பாளர் இராஜ்குமார் சவுத்ரியை 4,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து சூர்யாமணிநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
சர்ச்சைகள்
[தொகு]மே 2022-ல், புதிய முதல்வர் அறிவிப்பால், ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக நன்கு அறியப்பட்டார்.[5][6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Educational Qualification of Tripura MLA's - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). Retrieved 2022-08-29.
- ↑ "Council of Minister | Tripura State Portal". tripura.gov.in. Retrieved 2022-08-10.
- ↑ Staff Reporter (2022-04-11). "Tripura State Minister Ram Prasad Paul Visits Tibetan Parliament". Central Tibetan Administration (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-08-10.
- ↑ "Ramprasad Paul(Bharatiya Janata Party(BJP)):Constituency- SURYAMANINAGAR(WEST TRIPURA) - Affidavit Information of Candidate". myneta.info. Retrieved 2022-08-10.
- ↑ "Video: Tripura BJP MLA Smashes Chair Over New Chief Minister Announcement". Retrieved 2022-08-10.
- ↑ "WATCH: Tripura Minister smashes chair, shouts in protest to Saha's appointment". Retrieved 2022-08-10.
- ↑ "Watch Video: 'Main mar jaunga', says Tripura minister Ram Prasad Paul after Manik Saha elected as new CM". Retrieved 2022-08-10.