தெலியமுரா சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°50′N 91°38′E / 23.83°N 91.63°E / 23.83; 91.63
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலியமுரா
Teliamura
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோவாய்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்45,226[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கல்யாணி ராய்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

தெலியமுரா சட்டமன்றத் தொகுதி (Teliamura Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதி பட்டியல் சாதியினரும் பழங்குடியினருக்குமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1967 பி.கே.தாசு இந்திய தேசிய காங்கிரசு
1972 அனில் சர்க்கார் இந்திய பொதுவுடமைக் கட்சி
1977 ஜிதேந்திர சர்க்கார்
1983 கீதா சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1988 ஜிதேந்திர சர்க்கார் இந்திய பொதுவுடமைக் கட்சி
1993
1998
2003 அசோக் குமார் பைத்யார் இந்திய தேசிய காங்கிரசு
2008 கௌரி தாசு இந்திய பொதுவுடமைக் கட்சி
2013
2018 கல்யாணி ராய் பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018 தேர்தல்[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: தெலிமுரா[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க கல்யாணி ராய் 22,077
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கெளரி தாசு 14,898
காங்கிரசு நித்யகோபால் ருத்ர பால் 438
திப்ராலாந்து மக்கள் கட்சி சிந்தா குமார் தேப்பர்மா 432
ந. வ. கோபால் சந்திர சர்க்கார் 328
நோட்டா நோட்டா 359
வாக்கு வித்தியாசம் 7,179
பதிவான வாக்குகள் 38,532
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India – Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map – Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. Sitting and Previous MLAs from Teliamura Assembly Constituency
  5. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  6. List of assembly constituency of Tripura
  7. "Tripura General Legislative Election 2018 – Tripura – Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.