கடம்தலா-குர்தி சட்டமன்றத் தொகுதி
Appearance
கடம்தலா-குர்தி Kadamtala-Kurti | |
---|---|
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | வடக்கு திரிப்புரா |
மக்களவைத் தொகுதி | திரிபுரா கிழக்கு |
நிறுவப்பட்டது | 2013 |
மொத்த வாக்காளர்கள் | 47,157[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் இசுலாம் யுதின் | |
கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கடம்தலா-குர்தி சட்டமன்றத் தொகுதி (Kadamtala–Kurti Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] இது வடக்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.[3]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2013 | பைசூர் இரகுமான்[4] | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
2018[5] | இசுலாம் யுதின் | ||
2023[6] |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | இசுலாம் யுதின் | ||||
நோட்டா | நோட்டா | ||||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | |||||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது | மாற்றம் |
2018
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | இசுலாம் யுதின் | 20,721 | 56.69 | ||
பா.ஜ.க | திங்கு ராய் | 13,839 | 37.86 | ||
காங்கிரசு | கியாசு யுதின் செளத்ரி | 936 | 2.56 | ||
நோட்டா | நோட்டா | 417 | 1.14 | ||
திரிணாமுல் காங்கிரசு | ராசாமே நாத் | 363 | 0.99 | ||
ந. வ. | கோபால் கிருஷ்ண தேப் | 139 | 0.38 | ||
சுயேச்சை | இரகமத் அலி | 139 | 0.38 | ||
வாக்கு வித்தியாசம் | 6,882 | 18.83 | |||
பதிவான வாக்குகள் | 36,554 | 88.30 | |||
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
- ↑ "Information of BLO". பார்க்கப்பட்ட நாள் 22 January 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ 5.0 5.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ 6.0 6.1 Saima Andrabi (2023-03-02). "Kadamtala-Kurti Election Result 2023 Live: CPM Wins This Tripura Seat". The Quint. https://www.thequint.com/news/india/kadamtala-kurti-election-result-2023-live-updates-counting-in-tripura-today.