சப்ரூம் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°01′N 91°43′E / 23.01°N 91.71°E / 23.01; 91.71
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சப்ரூம்
Sabroom
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்தெற்கு திரிப்புரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்48,064[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சப்ரூம் சட்டமன்றத் தொகுதி (Sabroom Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.

இது தெற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018 சங்கர் இராய்[2] பாரதிய ஜனதா கட்சி
2023 ஜிதேந்திர சவுத்ரி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: சப்ரூம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஜிதேந்திர சவுத்ரி 21,801
பா.ஜ.க சங்கர் இராய் 21,405

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: சப்ரூம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சங்கர் இராய் 21059 51.7
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ரீட்டா கர் மஜீம்தாம் 18,877 46.3
காங்கிரசு மமோரஞ்சன் தத்தா 470 1.2
சுயேச்சை நாராயண் சந்திரா தேய் 353 0.9
நோட்டா நோட்டா {{{வாக்குகள்}}}
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. 2.0 2.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.