கல்யாண்பூர்-பிரமோதேநகர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கல்யாண்பூர்-பிரமோதேநகர் Kalyanpur-Pramodenagar | |
|---|---|
| திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | கோவாய் |
| மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா |
| மொத்த வாக்காளர்கள் | 44,773[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் பிங்கி தாசு சவுத்ரி | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கல்யாண்பூர்-பிரமோதேநகர் சட்டமன்றத் தொகுதி (Kalyanpur–Pramodenagar Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இந்த சட்டமன்றத் தொகுதி கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2003 | அனிமேசு தேபர்மா | திவிப்ரா பூர்வக்குடி தேசிய கட்சி | |
| 2008 | அக்கோர் தேப்ரர்மா | இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2013 | மகிந்திர சந்திர தாசு | ||
| 2018[7] | பினாகி தாசு சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பினாகி தாசு சவுத்ரி | ||||
| நோட்டா | நோட்டா | ||||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". Retrieved 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". Retrieved 23 January 2021.
- ↑ Sitting and Previous MLAs from Kalyanpur-Pramodenagar Assembly Constituency
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
- ↑ List of assembly constituency of Tripura
- 1 2 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.