பினாகி தாசு சவுத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாகி தாசு சவுத்ரி
Pinaki Das Chowdhury
சட்டமன்ற உறுப்பினர்-திரிபுரா
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்சமீர் தேப் சர்க்கார்
தொகுதிகல்யாண்பூர்-பிரமோதேநகர்
பதவியில்
2018–2023
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
தொழில்அரசியல்வாதி

பினாகி தாசு சவுத்ரி (Pinaki Das Chowdhury) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் திரிபுரா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கல்யாண்பூர்-பிரமோதேநகர் சட்டமன்றத் தொகுதிக்கு 2018 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[1]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pinaki Das Chowdhury". NDTV. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04. [not in citation given]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாகி_தாசு_சவுத்ரி&oldid=3807202" இலிருந்து மீள்விக்கப்பட்டது