கோலாகட்டி சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கோலாகட்டி Golaghati | |
|---|---|
| திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 17 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | சிபாகிஜாலா |
| மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா |
| மொத்த வாக்காளர்கள் | 42,531[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் மணாப் தேப்பர்மா | |
| கட்சி | திப்ரா மோதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கோலாகாட்டி சட்டமன்றத் தொகுதி (Golaghati Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. இது பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | நிரஞ்சன் தேபர்மா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1983 | புத்த தேபர்மா | திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம் | |
| 1988 | |||
| 1993 | நிரஞ்சன் தேபர்மா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1998 | |||
| 2003 | அசோக் தேபர்மா[7] | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2008[8] | கேசப் தேபர்மா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2013[9] | |||
| 2018 | பிரேந்திர கிஷோர் தேபர்மா[10] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | மனாப் தேபர்மா[11] | திப்ரா மோதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திப்ரா மோதா கட்சி | மணாப் தேப்பர்மா | 19,800 | 50.79 | ||
| பா.ஜ.க | இமாமி தேப்பர்மா | 10,602 | 27.2 | ||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | பிரேந்திர ராணி தேப்பர்மா | 7,606 | 19.51 | ||
| நோட்டா | நோட்டா | 524 | 1.34 | ||
| வாக்கு வித்தியாசம் | 9,198 | ||||
| பதிவான வாக்குகள் | 38,981 | 91.65 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 42,531 | ||||
| பா.ஜ.க கட்சியிடமிருந்து திப்ரா மோதா பெற்றது | மாற்றம் | ||||
2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | பிரேந்திர கிசோர் தேப்பர்மா | 19228 | 52.97 | ||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | கேசப் தேப்பர்மா | 15730 | 43.33 | ||
| நோட்டா | நோட்டா | 445 | 1.23 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". Retrieved 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". Retrieved 23 January 2021.
- ↑ Sitting and Previous MLAs from Golaghati Assembly Constituency
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
- ↑ "List of assembly constituency of Tripura". Archived from the original on 2021-10-25. Retrieved 2023-11-02.
- ↑ "Tripura General Legislative Election 2003 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
- ↑ "Tripura General Legislative Election 2008 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
- ↑ "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
- 1 2 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.
- ↑ "Tripura Election 2023 Results: Full list of Tipra Motha winning candidates with constituencies". WION NEWS. Retrieved 2023-03-04.