கோவாய் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கோவாய் Khowai | |
|---|---|
| திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 25 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | கோவாய் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 42,949[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கோவாய் சட்டமன்றத் தொகுதி (Khowai Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | எஸ்.சி.தத்தா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1972 | ஜாது பிரசன்னா பட்டாசார்ஜி | ||
| 1977 | சுராஜ்யம் காமினி தாக்கூர் சிங்க | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
| 1983 | சமீர் தேப் சர்க்கார் | ||
| 1988 | அருண் குமார் கர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1993 | சமீர் தேப் சர்க்கார் | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
| 1998 | |||
| 2003 | |||
| 2008 | |||
| 2013 | பிஸ்வஜித் தத்தா | ||
| 2018 | நிர்மல் பிஸ்வாசு | ||
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | நிர்மல் பிசுவாசு | 19696 | 49.73 | ||
| பா.ஜ.க | சுப்ராத்தா மஜீம்தர் | 18,656 | 47.1 | ||
| நோட்டா | நோட்டா | 587 | 1.48 | ||
| பிறர் | பிறர் | 1256 | |||
மேலும் பார்க்கவும்
[தொகு]- திரிபுரா சட்டப் பேரவையின் தொகுதிகளின் பட்டியல்
- கோவாய் மாவட்டம்
- கோவாய்
- திரிபுரா கிழக்கு (லோக்சபா தொகுதி)
- 2023 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ Shangara Ram. "Delimitation Commission of India – Notification".
{{cite web}}: Missing or empty|url=(help) - ↑ "District/AC Map – Chief Electoral Officer, Tripura".
{{cite web}}: Missing or empty|url=(help)