திரிபுரா தேர்தல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரிபுரா தேர்தல்கள் (Elections in Tripura) என்பது திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் குறித்த தகவல்கள் ஆகும். திரிபுராவில் 1952 முதல் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

1951-52 முதல் இந்தியப் பொதுத் தேர்தலில், திரிபுராவில் உள்ள வாக்காளர்கள் மக்களவைக்கு இரண்டு உறுப்பினர்களை நேரடியாகத் தேர்ந்தெடுத்தனர். சட்டப்பேரவைக்குத் தேர்தல் மூலம் 30 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தனர்.[1]

1957 மற்றும் 1962 தேர்தல்களில், திரிபுராவில் உள்ள வாக்காளர்கள் 30 உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுத்தனர் (இரண்டு உறுப்பினர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்).[2] 1963-ல் மாநில சபை கலைக்கப்பட்டது. நடப்பு உறுப்பினர்கள் புதிதாக உருவாக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு மாற்றப்பட்டனர்.[3] சட்டமன்றத்திற்கு முதல் தேர்தல் [2] மார்ச் 1972-ல், திரிபுரா மாநில தகுதியினைப் பெற்றதன் விளைவாக, 60 உறுப்பினர்களாக விரிவடைந்தது.[3]

மக்களவைத் தேர்தல்[தொகு]

திரிபுரா மக்களவைத் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:[4]

ஆண்டு மக்களவைத் தேர்தல் திரிபுரா மேற்கு திரிபுரா கிழக்கு
1952 1வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1957 2வது மக்களவை இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1962 3வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1967 4வது மக்களவை இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
1971 5வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1977 6வது மக்களவை பாரதிய லோக் தளம் இந்திய தேசிய காங்கிரஸ்
1980 7வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1984 8வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1989 9வது மக்களவை இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
1991 10வது மக்களவை இந்திய தேசிய காங்கிரஸ் இந்திய தேசிய காங்கிரஸ்
1996 11வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998 12வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
1999 13வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
2004 14வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
2009 15வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
2014 16வது மக்களவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
2019 17வது மக்களவை பாரதிய ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சி

சட்டமன்றத் தேர்தல்கள்[தொகு]

தேர்தல் வெற்றி பெற்ற கட்சி இரண்டாமிடம் பெற்ற கட்சி முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர்
ஆண்டு # கட்சி இடங்கள் வாக்கு% கட்சி இடங்கள் வாக்கு %
1967 1ஆவது சட்டமன்றம் இந்திய தேசிய காங்கிரசு 27 57.95% இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 2 21.61% சசீந்திர லால் சிங்
-
1972 2ஆவது சட்டமன்றம் இந்திய தேசிய காங்கிரசு 41 44.83% இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 16 37.82% சசீந்திர லால் சிங்
-
1977 3ஆவது சட்டமன்றம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 51 47.00% திரிபுரா பழங்குடியினர் இளைஞர் சங்கம் 4 7.93% நிருபேன் சக்கரபர்த்தி
-
1983 4ஆவது சட்டமன்றம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 37 46.78% இந்திய தேசிய காங்கிரசு 12 30.51% நிருபேன் சக்கரபர்த்தி
-
1988 5ஆவது சட்டமன்றம் இந்திய தேசிய காங்கிரசு 32 47.85% இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 26 45.82% சுதிர் ரஞ்சன் மசூம்தர்
சமீர் ரஞ்சன் பர்மன்
-
1993 6ஆவது சட்டமன்றம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 44 44.78% இந்திய தேசிய காங்கிரசு 10 32.73% தசரத் தேவ்
-
1998 7ஆவது சட்டமன்றம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 38 45.49% இந்திய தேசிய காங்கிரசு 13 33.96% மாணிக் சர்க்கார்
-
2003 8ஆவது சட்டமன்றம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 38 46.82% இந்திய தேசிய காங்கிரசு 13 32.84% மாணிக் சர்க்கார் சமீர் ரஞ்சன் பர்மன்
2008 9ஆவது சட்டமன்றம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 46 48.01% இந்திய தேசிய காங்கிரசு 10 36.38% மாணிக் சர்க்கார் சமீர் ரஞ்சன் பர்மன்
2013 10ஆவது சட்டமன்றம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 49 48.11% இந்திய தேசிய காங்கிரசு 6 36.53% மாணிக் சர்க்கார் சுதிப் ராய் பர்மன்
2018 11ஆவது சட்டமன்றம் பாரதிய ஜனதா கட்சி 36 43.59% இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 16 42.22% பிப்லப் குமார் தேவ் மாணிக் சர்க்கார்
2023 12ஆவது சட்டமன்றம் பாரதிய ஜனதா கட்சி 32 38.97% இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 11 24.62% மாணிக் சாகா அனிமேசு தேப்பர்மா

மேற்கோள்கள்[தொகு]

  1. Bhattacharyya, Harihar (2018) (in en). Radical Politics and Governance in India's North East: The Case of Tripura. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-317-21116-7. https://books.google.com/books?id=YnhQDwAAQBAJ. 
  2. 2.0 2.1 Encyclopaedia of North-East India: Tripura. https://books.google.com/books?id=Fk8kq9PUapkC&pg=PA27. 
  3. 3.0 3.1 "Brief History of the Tripura Legislative Assembly". பார்க்கப்பட்ட நாள் 2020-04-05.
  4. "Members of Lok Sabha elected from Tripura". பார்க்கப்பட்ட நாள் 5 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரா_தேர்தல்கள்&oldid=3816879" இலிருந்து மீள்விக்கப்பட்டது