சுதிர் ரஞ்சன் மசூம்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுதிர் ரஞ்சன் மசூம்தர்
பிறப்புமே 18, 1939(1939-05-18)
இறப்பு4 சனவரி 2009(2009-01-04) (அகவை 69)
முன்னிருந்தவர்நிரூபன் சக்கரபோர்த்தி
பின் வந்தவர்சமிர் ரஞ்சன் பர்மன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு, அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரசு

சுதிர் ரஞ்சன் மசூம்தர் (18 மே 1939 - ஜனவரி 4, 2009) இந்தியாவில் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சராக பிப்ரவரி 5, 1988 முதல் பிப்ரவரி 19, 1992 வரை இருந்தார். அவர் அரசியலில் நுழைவதற்கு முன்பு பள்ளி ஆசிரியராக இருந்தார். இந்திய பாராளுமன்றத்தில் திரிபுராவை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராகவும், மேலவை உறுப்பினராகவும் இருந்தார்[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former Tripura CM Sudhir Majumder dead". Rediff (4 January 2009). பார்த்த நாள் 22 May 2016.
  2. "Former Tripura chief minister Sudhir Ranjan Majumder dies". Hindustan Times (4 January 2009). பார்த்த நாள் 22 May 2016.
  3. "Tripura Legislative Assembly". legislativebodiesinindia.nic.in. மூல முகவரியிலிருந்து 3 March 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 May 2016.
  4. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003". Rajya Sabha. பார்த்த நாள் 22 May 2016.