நல்சார் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| நல்சார் Nalchar | |
|---|---|
| திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | சிபாகிஜாலா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 44,814[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சுபாசு சந்திர தாசு | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் |
நல்சார் சட்டமன்றத் தொகுதி (Nalchar Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. இச்சட்டமன்றத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நல்சார் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]- 1972: பெனோட் பிஹாரி தாசு, இந்திய தேசிய காங்கிரஸ்
- 1977: சுமந்த குமார் தாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
- 1983: நாராயண் தாசு, இந்திய தேசிய காங்கிரஸ்
- 1988: சுகுமார் பர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
- 1993: சுகுமார் பர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
- 1998: சுகுமார் பர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
- 2003: சுகுமார் பர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
- 2008: சுகுமார் பர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
- 2013: சுகுமார் பர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
- 2018: சுபாசு சந்திர தாசு, பாரதிய ஜனதா கட்சி
2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சுபாசு சந்திர தாசு | ||||
| நோட்டா | நோட்டா | ||||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India – Notification". Retrieved 25 January 2021.
- ↑ "District/AC Map – Chief Electoral Officer, Tripura". Retrieved 23 January 2021.
- ↑ Sitting and Previous MLAs from Nalchar Assembly Constituency
- ↑ Statistical Report on General Election, 2013 to the Legislative Assembly of Tripura
- ↑ List of assembly constituency of Tripura
- ↑ "Tripura General Legislative Election 2018 – Tripura – Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.