கரம்சேரா சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| கரம் சேரா Karamcherra | |
|---|---|
| திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | தலாய் மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 43,842[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் | |
| கட்சி | திப்ரா மோதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 |
கரம்சேரா சட்டமன்றத் தொகுதி (Karamcherra Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[3]
இது தலாய் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டப்பேரவை உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2018 | திப்பா சந்திரா கரன்காவ்ல்[4] | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | பால் தாங்சூ[1] | திப்ரா மோதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திப்ரா மோதா | பால் தாங்சூ | 20,496 | 52.73% | +52.73 | |
| பா.ஜ.க | பிரஜா லால் திரிப்புரா | 9,901 | 25.47% | +25.47% | |
| காங்கிரசு | திபா சந்திரா கிரக்காவால் | 7, 344 | 18.89% | -36.55% | |
| வாக்கு வித்தியாசம் | 10,595 | -2.71% | |||
| பதிவான வாக்குகள் | 38,504 | 89.65 % | |||
| பா.ஜ.க கட்சியிடமிருந்து திப்ரா மோதா பெற்றது | மாற்றம் | 52.73% | |||
2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | திப்பா சந்திரா கரன்காவ்ல் | ||||
| நோட்டா | நோட்டா | ||||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| [[|வார்ப்புரு:/meta/shortname]] கட்சியிடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ Banik, Mrinal (March 25, 2023). "Why Tripura's youngest MLA says youth are 'bound to join politics'". eastmojo.com. Retrieved April 19, 2023.
- ↑ "Information of BLO". Archived from the original on 28 ஜனவரி 2021. Retrieved 22 January 2021.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - 1 2 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.