சோனமுரா சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°29′N 91°16′E / 23.48°N 91.27°E / 23.48; 91.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனமுரா
Sonamura
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 22
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்சிபாகிஜாலா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்44,540[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சியாமல் சக்கரபர்தி
கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்

சோனமுரா சட்டமன்றத் தொகுதி (Sonamura Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது மற்றும் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 தேபேந்திர சவுத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1977 சுபல் ருத்ரா இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983 ரஷிக் லால் ராய் இந்திய தேசிய காங்கிரசு
1988
1993 சுபல் ருத்ரா இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998
2003
2008 சுபால் பௌமிக் இந்திய தேசிய காங்கிரசு
2013 சியாமல் சக்ரவர்த்தி இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2018[7]
2023

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: சோனமுரா சட்டமன்றத் தொகுதி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சியாமால் சக்கரபர்த்தி 20,039 50.47
பா.ஜ.க தீபார்தா பட்டாச்சார்ஜீ 17,624 44.39
திரிணாமுல் காங்கிரசு நீல் கமல் சாகா 1,046 2.63 புதியவர்
நோட்டா நோட்டா 617 1.55
வாக்கு வித்தியாசம் 2,415 6.08
பதிவான வாக்குகள் 39,703
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது மாற்றம்

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: சோனாமுரா[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சியாமல் சக்கரபர்த்தி
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India – Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map – Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. Sitting and Previous MLAs from Sonamura Assembly Constituency
  5. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  6. List of assembly constituency of Tripura
  7. 7.0 7.1 "Tripura General Legislative Election 2018 – Tripura – Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  8. "Tripura Legislative Assembly Election 2023". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 August 2023.