இராமசந்திர படித்துறை சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 24°01′N 91°37′E / 24.02°N 91.61°E / 24.02; 91.61
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமசந்திர படித்துறை
Ramchandraghat
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 24
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோவாய் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்41,608[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிதிப்ரா மோதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இராமசந்திர படித்துறை சட்டமன்றத் தொகுதி (Ramchandraghat Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது கோவாய் மாவட்டத்தில் உள்ளது. இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1977 தசரத் தேபர்மா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983
1988
1993
1998 பத்ம குமார் தேபர்மா
2003
2008
2013
2018 பிரசாந்தா தேபர்மா[7] திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
2023 இரஞ்சித் தேபர்மா[7] திப்ரா மோதா கட்சி

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: இராம்சந்திர படித்துறை[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திப்ரா மோதா இரஞ்சித் தேபர்மா 23,143 60.87
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இரஞ்சித் தேபர்மா 6,941 18.26
நோட்டா நோட்டா 394 1.06
வாக்கு வித்தியாசம் 16202
பதிவான வாக்குகள்
திப்ரா மோதா gain from தி.பூ.ம.மு. மாற்றம்

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: இராம்சந்திர படித்துறை[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.பூ.ம.மு. பிரசாந்தா தேபர்மா 19439 53.94
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பத்ம குமார் தேபர்மா 15204 42.19
நோட்டா நோட்டா 391 1.09
வாக்கு வித்தியாசம் 4235
பதிவான வாக்குகள் 36035 92.01
தி.பூ.ம.மு. gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம்


மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. Sitting and Previous MLAs from Ramchandraghat Assembly Constituency
  5. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  6. List of assembly constituency of Tripura
  7. 7.0 7.1 7.2 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  8. https://www.oneindia.com/ramchandraghat-assembly-elections-tr-24/