மஜ்லிஷ்பூர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°50′N 91°23′E / 23.84°N 91.39°E / 23.84; 91.39
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஜ்லிஷ்பூர்
Majlishpur
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 10
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிப்புரா
மொத்த வாக்காளர்கள்49,045[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுசாந்தா செளத்ரி
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

மஜ்லிஷ்பூர் சட்டமன்றத் தொகுதி (Majlishpur Assembly constituency) என்பதுஇந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இது திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 காகன் தாசு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1977
1983 தீபக் நாக் இந்திய தேசிய காங்கிரசு
1988
1993 மாணிக் டே இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1998
2003
2008
2013
2018[2] சுஷாந்தா சவுத்ரி பாரதிய ஜனதா கட்சி
2023


தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: மஜ்லிஷ்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுஷாந்தா செளத்ரி 21,349 46.8
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சஞ்சய் தாசு 16,177 35.46
திப்ரா மோதா சமீர் பாசு 6,996 15.33
திரிணாமுல் காங்கிரசு நிர்மல் மஜூம்தார் 608 1.33
நோட்டா நோட்டா 492 1.08
வாக்கு வித்தியாசம் 5,172
பதிவான வாக்குகள் 45,622 93.02
பதிவு செய்த வாக்காளர்கள் 49,045
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: மஜ்லிஷ்பூர்[2]
பா.ஜ.க சுசாந்தா செளத்ரி 23,249 53.40 +51.07
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாணிக் தே 19,359 44.46 -7.97
காங்கிரசு இரஜீப் கோபே 509 1.16 -44.06
நோட்டா நோட்டா 417 0.95 N/A
வாக்கு வித்தியாசம் 3,890 8.94
பதிவான வாக்குகள் 43,534 94.65 -1.12
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம் +29.52

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. 2.0 2.1 {{cite web |url=https://eci.gov.in/files/file/3472-tripura-general-legislative-election-2018/ |title=Tripura General Legislative Election 2018 – Tripura – Election Commission of India |website=eci.gov.in|access-date= 19 January 2021