பிசால்கர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பிசால்கர் Bishalgarh | |
|---|---|
| திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 16 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | சிபாகிஜாலா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி |
| மொத்த வாக்காளர்கள் | 49,898[1] |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் Sushanta Deb | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல் |
பிசால்கர் சட்டமன்றத் தொகுதி (Bishalgarh Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. இச்சட்டமன்றத்தொகுதி மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 1967 | யு . எல். சிங் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1972 | சமீர் ரஞ்சன் பர்மன் | ||
| 1977 | கௌதம் பிரசாத் தத்தா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1983 | பானு லால் சாகா | ||
| 1988 | சமீர் ரஞ்சன் பர்மன் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
| 1993 | |||
| 1998 | |||
| 2003 | |||
| 2008 | பானு லால் சாகா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2013 | |||
| 2018[7] | |||
| 2023 | சுஷாந்தா தேப் | பாரதிய ஜனதா கட்சி | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சுசாந்தா தேப் | 22,314 | 48.52 | ||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | பார்த்தா பிராதிம் மஜூம்தார் | 20,988 | 45.64 | ||
| திப்ரா மோதா | முகமது சாகா ஆலம் மியாக் | 1,606 | 3.49 | ||
| திரிணாமுல் காங்கிரசு | கரதன் தேப் நாத் | 599 | 1.3 | ||
| நோட்டா | நோட்டா | 478 | 1.04 | ||
| வாக்கு வித்தியாசம் | 1,326 | ||||
| பதிவான வாக்குகள் | 45,985 | 92.16 | |||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 49,898 | ||||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | பானூலால் சாகா | 21,254 | 49.31 | -1.70 | |
| பா.ஜ.க | நிதாய் சௌத்ரி | 20,488 | 47.53 | +46.60 | |
| காங்கிரசு | ஜெய்து கோசைன் | 715 | 1.65 | -45.17 | |
| ந. வ. | பரிமால் சர்க்கார் | 339 | 0.78 | +0.33 | |
| நோட்டா | நோட்டா | 301 | 0.69 | N/A | |
| வாக்கு வித்தியாசம் | 766 | 1.78 | -2.41 | ||
| பதிவான வாக்குகள் | 43,097 | 93.95 | -1.18 | ||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது | மாற்றம் | -24.15 | |||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". Retrieved 25 January 2021.
- ↑ "District/AC Map - Chief Electoral Officer, Tripura". Retrieved 23 January 2021.
- ↑ Sitting and Previous MLAs from Bishalgarh Assembly Constituency
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
- ↑ List of assembly constituency of Tripura
- 1 2 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.