இராம்நகர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°36′N 91°17′E / 23.6°N 91.28°E / 23.6; 91.28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்நகர்
Ramnagar
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 07
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிப்புரா
மொத்த வாக்காளர்கள்45,411[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுராஜித் தத்தா
கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இராம்நகர் சட்டமன்றத் தொகுதி (Ramnagar, Tripura Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ளது. இந்த சட்டமன்றத் தொகுதி திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் பகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1977 பைரன் தத்தா இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1983
1988 சூரஜித் தத்தா இந்திய தேசிய காங்கிரசு
1993
1998
2003
2008
2013 இரத்தன் தாசு இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2018[2] சூரஜித் தத்தா பாரதிய ஜனதா கட்சி
2023

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: இராம்நகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சூரஜித் தத்தா 17,455 46.2
சுயேச்சை புருசுத்தம் ராய் பர்மன்[a] 16,558 43.83
திரிணாமுல் காங்கிரசு புஜன் பிஸ்வாஸ் 2,079 5.5
சுயேச்சை துலால் கோசு 1,005 2.66
நோட்டா நோட்டா 685 1.81
வாக்கு வித்தியாசம் 897
பதிவான வாக்குகள் 37,782 83.2
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: இராம்நகர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி சூரஜித் தத்தா 21,092 54.67 +52.89
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இரத்தன் தாசு 16,237 42.08 -7.11
காங்கிரசு பூஜன் பிசுவாசு 648 1.67 -47.34
திரிணாமுல் காங்கிரசு சௌமென் மஜூம்தர் 274 0.71 N/A
நோட்டா நோட்டா 329 0.85 N/A
வாக்கு வித்தியாசம் 4,855 12.59
பதிவான வாக்குகள் 38,580
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம் +30.00[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Adv. Purushuttam Roy Burman is Left Front supported independent candidate

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. 2.0 2.1 2.2 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  3. Chief Electoral Officer, Tripura (2018-02-03). "List of contesting candidates" (PDF).