அசராம்பரி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 24°11′N 91°40′E / 24.18°N 91.67°E / 24.18; 91.67
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசராம்பரி
Asharambari
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோவாய் மாவட்டம்
மக்களவைத் தொகுதிகிழக்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்39,901[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அனிமேசு தேப்பர்மா
கட்சிதிப்ரா மோதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

அசராம்பரி சட்டமன்றத் தொகுதி (Asharambari Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது கோவாய் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[2][3][4]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 நிருபேன் சக்ரவர்த்தி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1977 பித்யா தேபர்மா
1983
1988
1993
1998 சந்தியா ராணி தேபர்மா
2003 சசீந்திர தேபர்மா
2008
2013 அகோரே தேபர்மா
2018 மேவர் குமார் ஜமாத்தியா[5] திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
2023 அனிமேஷ் தேபர்மா திப்ரா மோதா கட்சி

தேர்தல் முடிவுகள்[தொகு]

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018 அசராம்பரி[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.பூ.ம.மு. மேவர் குமார் ஜமாத்தியா
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்


மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Sitting and Previous MLAs from Asharambari Assembly Constituency
  3. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  4. List of assembly constituency of Tripura
  5. 5.0 5.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.