சாரிலம் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°38′N 91°19′E / 23.64°N 91.31°E / 23.64; 91.31
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரிலாம்
Charilam
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்சிபாகிஜாலா
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்39,998[1]
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுபோத் தேபர்மா
கட்சிதிப்ரா மோதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சாரிலம் சட்டமன்றத் தொகுதி (Charilam Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. இத்தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1967 ஏ. தேப்பர்மா இந்திய பொதுவுடமைக் கட்சி
1972 நிரஞ்சன் தேப் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1977 ஹரிநாத் டெபர்மா திரிபுரா உபஜாதி ஜுபா சமிதி
1983 பரிமல் சந்திர சாஹா இந்திய தேசிய காங்கிரசு
1988 மதிலால் சாஹா
1993 அசோக் டெபர்மா
1998 நாராயண் ரூபினி இந்திய பொதுவுடமைக் கட்சி
2003
2008
2013 இராமேந்திர நாராயண் தேப்பர்மா[4]
2018 ஜிசு தேப் பர்மன்[5] பாரதிய ஜனதா கட்சி
2023 சுபோத் தேப்பர்மா[6] திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்:சாரிலாம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திப்ரா மோதா சுபோத் தேப்பர்மா 13,657 37.34
பா.ஜ.க ஜிசுனு தேவ் வர்மா 12,799 34.99
காங்கிரசு அசோக் தேப்பர்மா 9,627 26.32
நோட்டா நோட்டா 496 1.36
வாக்கு வித்தியாசம் 858
பதிவான வாக்குகள் 36,579 91.45
பதிவு செய்த வாக்காளர்கள் 39,998
திப்ரா மோதா gain from பா.ஜ.க மாற்றம்

2018 தேர்தல்[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: சாரிலாம்[5][7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க ஜிசு தேப் பர்மன் 26,580 89.33 +89.33
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பலாசு தேப்பர்மா 1,030 3.46 -47.47
காங்கிரசு அர்ஜூன் தேப்பர்மா 775 2.60 -44.19
தி. பூ. தே. க. உமா சங்கர் தேப்பர்மா 685 2.30 +0.04
சுயேச்சை ஜோதி இலால் தேப்பர்மா 198 0.66 N/A
நோட்டா நோட்டா 485 1.63 N/A
வாக்கு வித்தியாசம் 25,550 85.87
பதிவான வாக்குகள் 29,753 80.79
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம் +68.40

2013[தொகு]

2013, திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: சாரிலாம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இராமச்சந்திர நாராயண் தேப்பர்மா 16,479 50.93
காங்கிரசு கிமானி தேப்பர்மா 15,138 46.79
தி. பூ. தே. க. இராம் மோகன் தேப்பர்மா 733 2.26
வாக்கு வித்தியாசம் 1,341 4.14
பதிவான வாக்குகள் 32,350
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  5. 5.0 5.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  6. "Tripura Election 2023 Results: Full list of Tipra Motha winning candidates with constituencies". WION NEWS. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.
  7. Chief Electoral Officer, Tripura. "Final Result Sheet i/ Form 20" (PDF).
  •