பென்சார்தல் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| பென்சார்தல் Pencharthal | |
|---|---|
| திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
| மாநிலம் | திரிபுரா |
| மாவட்டம் | வடக்கு திரிப்புரா |
| மக்களவைத் தொகுதி | கிழக்கு திரிபுரா |
| மொத்த வாக்காளர்கள் | 45,670[1] |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| 13-ஆவது திரிபுரா சட்டமன்றம் | |
| தற்போதைய உறுப்பினர் சந்தனா சக்மா | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
பென்சார்தல் சட்டமன்றத் தொகுதி (Pencharthal Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2]
இது வடக்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|
| 2003[3] | அருண் குமார் சக்மா | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 2008[4] | |||
| 2013[5] | |||
| 2018[6] | சாந்தனா சக்மா | பாரதிய ஜனதா கட்சி | |
| 2023 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2018
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சாந்தனா சக்மா | 17743 | 49.58 | ||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | அணில் சக்மா | 16370 | 45.75 | ||
| நோட்டா | நோட்டா | 407 | 1.14 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியிடமிருந்து பா.ஜ.க பெற்றது | மாற்றம் | ||||
2023
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பா.ஜ.க | சாந்தனா சக்மா | 17,781 | 45.50 | ||
| இந்திய கம்யூனிஸ்ட் | சதன் குமார் சக்மா | 9,808 | 25.10 | ||
| நோட்டா | நோட்டா | 527 | 1.35 | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | |||||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 20 April 2023.
- ↑ "Information of BLO". Archived from the original on 28 ஜனவரி 2021. Retrieved 22 January 2021.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Tripura General Legislative Election 2003 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 17 September 2023.
- ↑ "Tripura General Legislative Election 2008 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 17 September 2023.
- ↑ "Tripura General Legislative Election 2013 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 17 September 2023.
- 1 2 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. Retrieved 19 January 2021.