உள்ளடக்கத்துக்குச் செல்

தன்பூர் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தன்பூர் சட்டமன்றத் தொகுதி
Dhanpur
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 23
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்சிபாகிஜாலா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்50,223[1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிந்து தீப்நாத்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

தன்பூர் சட்டமன்றத் தொகுதி (Dhanpur Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. இந்த சட்டமன்றத் தொகுதி இந்திய நாடாளுமன்றத்தின் மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[4][5][6]

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

[தொகு]
தேர்தல் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1972 சமார் சவுத்ரி இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1977
1983
1988
1993
1998 மாணிக் சர்க்கார்
2003
2008
2013
2018
2023 பிராதிமா பெளமிக் பாரதிய ஜனதா கட்சி
2023^ பிந்து தீப்நாத்
  • ^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2023 இடைத்தேர்தல்

[தொகு]
2023 இந்தியச் சட்டமன்றத் தேர்தல்கள்: தன்பூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிந்து தீப்நாத் 30,017 70.35 Increase28.10
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுசிக் சந்தா 11,146 26.12 8.41
சுயேச்சை அணில் ரியாங் 544 1.28 புதியவர்
சுயேச்சை பாபி திப்நாத் 426 1.00 புதியவர்
நோட்டா நோட்டா 533 1.25 Increase0.06
வாக்கு வித்தியாசம் 18,871 44.43 Increase28.1
பதிவான வாக்குகள் 42,666 83.92 N/A
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் Increase28.1
2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: தன்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிரதிமா பெளமிக் 19,148 42.25 +1.04
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுசிக் சந்தா 15,648 34.53 -20.09
திப்ரா மோதா அமியா தயால் நோதியா 8,671 19.13 புதியவர்
திரிணாமுல் காங்கிரசு அமில் மியா 651 1.44 +0.48
நோட்டா நோட்டா 538 1.19 +0.05
வாக்கு வித்தியாசம் 3,500 7.72 -5.69
பதிவான வாக்குகள் 45,319
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம்
2018 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: தன்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாணிக் சர்க்கார் 22,176 54.62 -2.48
பா.ஜ.க பிரதிமா பெள்மிக் 16,735 41.21 +39.28
காங்கிரசு இலட்சுமி நாக் (பர்மன்) 832 2.04 -38.92
திரிணாமுல் காங்கிரசு ஜாகிர் உதின் 392 0.96 N/A
நோட்டா நோட்டா 465 1.14 N/A
வாக்கு வித்தியாசம் 5,441 13.41 -2.73
பதிவான வாக்குகள் 40,600 92.66 -3.41
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது மாற்றம் -20.88
2013 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: தன்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாணிக் சர்க்கார் 21,286 57.10
காங்கிரசு சாகா ஆலம் 15,269 40.96
பா.ஜ.க அபுல் கலாம் 721 1.93
வாக்கு வித்தியாசம் 6,017 16.14
பதிவான வாக்குகள் 37,276 96.07
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". ceotripura.nic.in. Archived from the original on 5 April 2014. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. Sitting and Previous MLAs from Dhanpur Assembly Constituency
  5. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  6. List of assembly constituency of Tripura
  7. {{cite web|url=https://results.eci.gov.in/ResultAcByeSeptNew2023/ConstituencywiseS2323.htm%7Ctitle=Dhanpur by-election result 2023|work=ECI|accessdate=8 September 2023