மாதர்பாரி சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°31′N 91°30′E / 23.51°N 91.50°E / 23.51; 91.50
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண்டைபஜார்
Matarbari
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்கோமதி மாவட்டம்
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்55,023[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிப்லாப் குமார் கோசு
கட்சிபாரதிய ஜனதா கட்சி

மாதர்பாரி சட்டமன்றத் தொகுதி (Matarbari Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது கோமதி மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
2018 பிப்லாப் குமார் கோசு[2] பாரதிய ஜனதா கட்சி
2023 அபிசேக் தேப்ராய்

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: மாதர்பாரி[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அபிசேக் தேப்ராய் 25,494 51.06
காங்கிரசு பிரணாஜித் ராய் 16,453 32.95
நோட்டா நோட்டா 576 1.15
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: மாதர்பாரி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிப்லாப் குமார் கோசு 23069 49.83
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதப் சந்திர சாகா 21500 46.44
நோட்டா நோட்டா 301 0.65
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
பா.ஜ.க gain from மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாற்றம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. 2.0 2.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  3. https://www.oneindia.com/matarbari-assembly-elections-tr-32/