பனமாலிபூர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°50′N 91°17′E / 23.84°N 91.29°E / 23.84; 91.29
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பனமாலிபூர்
Banamalipur
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்மேற்கு திரிப்புரா மாவட்டம்
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்41,466[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கோபால் சந்திர ராய்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்

பனமாலிபூர் சட்டமன்றத் தொகுதி (Banamalipur Assembly constituency) என்பது இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2][3] இது மேற்கு திரிபுரா மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகும். இத்தொகுதி திரிபுரா மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினர் கட்சி
1977 பிபேகானந்த் பௌமிக் சுயேச்சை
1983 சுகாமோய் சென்குப்தா இந்திய தேசிய காங்கிரசு
1988 ரத்தன் சக்ரவர்த்தி
1993
1998 மதுசூதன் சாகா
2003 கோபால் சந்திர ராய்
2008
2013
2018 பிப்லப் குமார் தேப்[4] பாரதிய ஜனதா கட்சி
2023 கோபால் சந்திர ராய்[1] இந்திய தேசிய காங்கிரசு

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: பனமாலிபூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கோபால் சந்திர ராய் 17,128 49.58
பா.ஜ.க இராஜிப் பட்டாசார்ஜீ 15,759 45.61
திரிணாமுல் காங்கிரசு சாந்தணு சாகா 732 2.12
நோட்டா நோட்டா 479 1.39
வாக்கு வித்தியாசம் 1,369
பதிவான வாக்குகள் 34,548 83.32
பதிவு செய்த வாக்காளர்கள் 41,466
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

2018 தேர்தல்[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: பனமாலிபூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பிலாப் குமார் தேப் 21,755 61.57 +60.28
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அமல் சக்கரபர்தி 12,206 34.54 New
காங்கிரசு கோபால் சந்திர ராய் 832 2.35 -54.92
திரிணாமுல் காங்கிரசு குகெலி தாசு சின்கா 116 0.32 N/A
ந. வ. மிதா சாகா 80 0.22 -0.35
சுயேச்சை சுபத்ரா பெளமிக் 68 0.19 N/A
சுயேச்சை பைரன் தேப்நாத் 43 0.12 N/A
நோட்டா நோட்டா 169 0.47 N/A
வாக்கு வித்தியாசம் 9,549 27.03
பதிவான வாக்குகள் 35,332 87.33 +0.61
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் +57.60

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India - Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  4. 4.0 4.1 "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.