தகர்ஜாலா சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 23°43′N 91°25′E / 23.71°N 91.41°E / 23.71; 91.41
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகர்ஜாலா
Takarjala
திரிபுராவின் சட்டமன்றம், தொகுதி எண் 12
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்திரிபுரா
மாவட்டம்சிபாகிஜாலா[1]
மக்களவைத் தொகுதிமேற்கு திரிபுரா
மொத்த வாக்காளர்கள்44,510[2]
ஒதுக்கீடுபழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
13-ஆவது திரிபுரா சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
பிசுவஜித் காலை
கட்சிதிப்ரா மோதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

தகர்ஜாலா சட்டமன்றத் தொகுதி (Takarjala Assembly constituency) இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[3][4] இது சிபாகிஜாலா மாவட்டத்தில் உள்ளது. தகர்ஜாலா சட்டமன்றத் தொகுதி பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது மேற்கு திரிபுரா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[5][6][7]

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1967 எம்.டி. பர்மா இந்திய தேசிய காங்கிரசு
1972 குணபட ஜமாத்தியா இந்திய பொதுவுடமைக் கட்சி
1977 சுதன்வா தேப்பர்மா
1983
1988 தாரணி தேப்பர்மா
1993 கார்த்திக் கன்யா தேப்பர்மா
1998 பைஜெயந்தி கலை
2003 ராஜேஸ்வர் தேப்பர்மா திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
2008 நிரஞ்சன் தேப்பர்மா இந்திய பொதுவுடமைக் கட்சி
2013
2018 நரேந்திர சந்திர தேபர்மா[8] திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி
2023 பிஸ்வஜித் கலாய்[9] திப்ரா மோதா கட்சி

தேர்தல் முடிவுகள்[தொகு]

2023[தொகு]

2023 திரிபுரா சட்டமன்றத் தேர்தல்: தகர்ஜாலா
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திப்ரா மோதா பிஸ்வஜித் கலாய் 34,717 86.81
தி.பூ.ம.மு. பிதான் தேபர்மா 2,262 5.66
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சியாமல் தேபர்மா 1,796 4.49
நோட்டா நோட்டா 676 1.69
வாக்கு வித்தியாசம் 32,455
பதிவான வாக்குகள் 39,993 89.85
பதிவு செய்த வாக்காளர்கள் 44,510
திப்ரா மோதா gain from தி.பூ.ம.மு. மாற்றம்

2018[தொகு]

திரிபுரா சட்டமன்றத் தேர்தல், 2018: தகர்ஜாலா[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தி.பூ.ம.மு. நரேந்திர சந்திரா தேப்பர்மா
நோட்டா நோட்டா
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Afsar, Ali (2 March 2023). "Takarjala Election Result 2023 Live Updates: TIPRA Wins This Tripura Seat" (in en). TheQuint. https://www.thequint.com/news/india/takarjala-election-result-2023-live-updates-counting-in-tripura-today#read-more. 
  2. "Tripura General Legislative Election 2023 - Tripura - Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  3. Shangara Ram (12 May 2005). "Delimitation Commission of India – Notification". பார்க்கப்பட்ட நாள் 25 January 2021.
  4. "District/AC Map – Chief Electoral Officer, Tripura". பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.
  5. Sitting and Previous MLAs from Takarjala Assembly Constituency
  6. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
  7. List of assembly constituency of Tripura
  8. 8.0 8.1 "Tripura General Legislative Election 2018 – Tripura – Election Commission of India". eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
  9. "BISWAJIT KALAI". News 18. பார்க்கப்பட்ட நாள் 2023-03-04.