பகராயிச் மக்களவைத் தொகுதி
தோற்றம்
| பகராயிச் UP-56 | |
|---|---|
| மக்களவைத் தொகுதி | |
![]() பகராயிச் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| நிறுவப்பட்டது | 1952 |
| ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
| மக்களவை உறுப்பினர் | |
| 18வது மக்களவை | |
| தற்போதைய உறுப்பினர் ஆனந்த் குமார் காண்ட் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பகராயிச் மக்களவைத் தொகுதி (Bahraich Lok Sabha constituency) என்பது வட இந்தியா மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்றப் பிரிவுகள்
[தொகு]எல்லை நிர்ணயத்திற்குப் பிறகு, இந்தத் தொகுதியில் பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]
| ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
|---|---|---|---|---|---|
| 282 | பால்க் (ப.இ.) | பகராயிச் | சரோஜ் சோன்கர் | பாரதிய ஜனதா கட்சி | |
| 283 | நான்பரா | ராம் நிவாசு வர்மா | அப்னா தளம் | ||
| 284 | மாதவி. | மரியா சா | சமாஜ்வாதி கட்சி | ||
| 285 | மகாசி | சுரேசுவர் சிங் | பாரதிய ஜனதா கட்சி | ||
| 286 | பகராயிச் | அனுபமா ஜெய்சுவால் | பாரதிய ஜனதா கட்சி | ||
2008ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயத்திற்கு முன்பு, பகராயிச் மக்களவைத் தொகுதி பின்வரும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருந்தது:
- நான்பரா
- சார்தா
- பிங்கா
- பகராயிச்
- ஐகானா
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர் [3] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | ரஃபி அகமது கித்வாய் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | ஜகேந்திர சிங் | ||
| 1962 | குன்வர் ராம் சிங் | சுதந்திராக் கட்சி | |
| 1967 | [[கே. கே. நாயர் | பாரதிய ஜனசங்கம் | |
| 1971 | பத்லு ராம் சுக்லா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | ஓம் பிரகாஷ் தியாகி | ஜனதா கட்சி | |
| 1980 | சையத் முசாபர் உசேன் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1984 | ஆரிப் முகமது கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | ஜனதா தளம் | ||
| 1991 | ருத்ராசென் சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 1996 | பத்மசேன் சவுத்ரி | ||
| 1998 | ஆரிப் முகமது கான் | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 1999 | பத்மசேன் சவுத்ரி | பாரதிய ஜனதா கட்சி | |
| 2004 | ரூபாப் சைய்தா | சமாஜ்வாதி கட்சி | |
| 2009 | கமல் கிசோர் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 2014 | சாவித்ரி பாய் புலே | பாரதிய ஜனதா கட்சி | |
| 2019 | அக்சய்பர் லால் | ||
| 2024 | ஆனந்த் குமார் கோண்ட் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 லோக்சபா தேர்தல்
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| பாரதிய ஜனதா கட்சி | ஆனந்த் குமார் காண்ட் | 5,18,802 | 49.10 | ▼4.04 | |
| சமாஜ்வாதி கட்சி | இரமேஷ் கவுதம் | 4,54,575 | 43.02 | ||
| பசக | பிரஜேஜ் குமார் | 50,448 | 4.77 | ||
| நோட்டா | நோட்டா | 12,864 | 1.22 | ▼0.11 | |
| வாக்கு வித்தியாசம் | 64,227 | 6.08 | ▼6.93 | ||
| பதிவான வாக்குகள் | 10,56,566 | 57.46 | |||
| பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bahraich(Uttar Pradesh) Lok Sabha Election Results 2014 with Sitting MP and Party Name". www.elections.in. Retrieved 2 March 2021.
- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-56-Bahraich". Chief Electoral Officer, Uttar Pradesh website. Retrieved 2 March 2021.
- ↑ "Bahraich (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Bahraich Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2456.htm
