உள்ளடக்கத்துக்குச் செல்

சாஜகான்பூர் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 27°53′N 79°55′E / 27.88°N 79.92°E / 27.88; 79.92
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாஜகான்பூர்
UP-27
மக்களவைத் தொகுதி
Map
சாஜகான்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் வகுப்பினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சாஜகான்பூர் மக்களவைத் தொகுதி (Shahjahanpur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, சாஜகான்பூர் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

வ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
131 கத்ரா ஷாஜகான்பூர் வீர் விக்ரம் சிங் பாரதிய ஜனதா கட்சி
132 ஜலாலாபாத் அரி பிரகாசு வர்மா பாரதிய ஜனதா கட்சி
133 தில்கர் சலோனா குசுவாகா பாரதிய ஜனதா கட்சி
134 போவாயன் (SC) சேத்ரம் பாசி பாரதிய ஜனதா கட்சி
135 ஷாஜகான்பூர் சுரேசுகுமார் கண்ணா பாரதிய ஜனதா கட்சி
136 தாத்ரோல் மன்வேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 பிரேம் கிருஷ்ணா கண்ணா இந்திய தேசிய காங்கிரசு
1967
1971 ஜிதேந்திர பிரசாதா
1977 சுரேந்திர விக்ரம் ஜனதா கட்சி
1980 ஜிதேந்திர பிரசாதா இந்திய தேசிய காங்கிரசு
1984
1989 சத்யபால் சிங் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
1991
1996 ராம்மூர்த்தி சிங் வர்மா சமாஜ்வாதி கட்சி
1998 சத்யபால் சிங் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
1999 ஜிதேந்திர பிரசாதா இந்திய தேசிய காங்கிரசு
2004 ஜிதின் பிரசாதா
2009 மித்லேஷ் குமார் சமாஜ்வாதி கட்சி
2014 கிருஷ்ணா ராஜ் பாரதிய ஜனதா கட்சி
2019 அருண் குமார் சாகர்
2024

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சாஜகான்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அருண் குமார் சாகர் 5,92,718 47.50 10.59
சமாஜ்வாதி கட்சி ஜோயோட்சனா கோண்ட் 5,37,339 43.06 Increase43.06
பசக தோட் இராம் வர்மா 91,710 7.35 28.11
நோட்டா நோட்டா (இந்தியா) 8,490 0.68 0.08
வாக்கு வித்தியாசம் 55,379 4.44 18.19
பதிவான வாக்குகள் 12,47,902 53.52 2.63
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-27-Shahjahanpur". Chief Electoral Officer, Uttar Pradesh website.