அக்பர்பூர் மக்களவைத் தொகுதி
Appearance
அக்பர்பூர் UP-44 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
அக்பர்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 2009-முதல் |
மொத்த வாக்காளர்கள் | 18,69,167 (2024) |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அக்பர்பூர் மக்களவைத் தொகுதி (Akbarpur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2] 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
சட்டசபை பிரிவுகள்
[தொகு]ச. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
206 | அக்பர்பூர்-ரனியா | கான்பூர் தேஹத் | பிரதிபா சுக்லா | பாஜக | |
210 | பித்தூர் | கான்பூர் நகர் | அபிஜித் சிங் சங்கா | பாஜக | |
211 | கல்யாண்பூர் | நீலிமா கட்டியார் | பாஜக | ||
217 | மகாராஜ்பூர் | சதீஷ் மஹானா | பாஜக | ||
218 | கட்டம்பூர் (ப.இ.) | சரோஜ் குரீல் | அத (சோ) |
இந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் முன்பு முந்தைய பில்கார் மற்றும் கட்டம்பூர் (ப.இ.) நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்தன.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | ராஜா ராம் பால் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | தேவேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தேவேந்திர சிங் | 5,17,423 | 47.60 | ▼9.09 | |
சமாஜ்வாதி கட்சி | இராஜா ராம் பால் | 4,73,078 | 43.52 | 43.52 | |
பசக | இராஜேசு திவேதி | 73,140 | 6.73 | ▼23.13 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 7,649 | 0.70 | ▼0.08 | |
வாக்கு வித்தியாசம் | 44,345 | 4.08 | ▼22.75 | ||
பதிவான வாக்குகள் | 10,86,953 | 57.78 | ▼0.35 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ▼9.09 |
2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாரதிய ஜனதா கட்சி | தேவேந்திர சிங் | 5,81,282 | 56.69 | +7.12 | |
பசக | நிசா சாச்சென் | 3,06,140 | 29.86 | +9.01 | |
காங்கிரசு | இராஜா ராம் பால் | 1,08,341 | 10.57 | +0.60 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 7,994 | 0.78 | +0.41 | |
வாக்கு வித்தியாசம் | 2,75,142 | 26.83 | -1.89 | ||
பதிவான வாக்குகள் | 10,26,633 | 58.13 | +3.20 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | +7.12 |
2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தேவேந்திர சிங் | 4,81,584 | 49.57 | +28.09 | |
பசக | அனில் சுக்லா வர்சி | 2,02,587 | 20.85 | -4.34 | |
சமாஜ்வாதி கட்சி | இலால் சிங் தோமர் | 1,47,002 | 15.13 | -2.89 | |
காங்கிரசு | இராஜா ராம் பால் | 96,827 | 9.97 | -20.25 | |
ஆஆக | அரவிந்த் குமார் | 7,914 | 0.81 | முதல் முறை | |
நோட்டா | நோட்டா | 3,948 | 0.41 | முதல்முறை | |
வாக்கு வித்தியாசம் | 2,78,997 | 28.72 | +23.69 | ||
பதிவான வாக்குகள் | 9,71,448 | 54.93 | +11.31 | ||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் | +19.35 |
2009
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
காங்கிரசு | இராஜா ராம் பால் | 1,92,549 | 30.22 | ||
பசக | அனில் சுக்லா வர்சி | 1,60,506 | 25.19 | ||
பா.ஜ.க | அருண் குமார் திவாரி | 1,36,907 | 21.48 | ||
சமாஜ்வாதி கட்சி | கமலேசு பதக் | 1,14,820 | 18.02 | ||
சுயேச்சை | இராம் நாத் வர்மா | 7,243 | 1.14 | ||
சுயேச்சை | விரேந்திர விசுவகர்மா | 6,613 | 1.04 | ||
வாக்கு வித்தியாசம் | 32,043 | 5.03 | -2.83 | ||
பதிவான வாக்குகள் | 6,37,254 | 43.62 | |||
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி) |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Akbarpur Lok Sabha Election Result 2019 Live, Akbarpur Assembly and General Poll Results 2019 | IndiaToday". www.indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 4 February 2020.
- ↑ "Akbarpur Election Result 2019 - Parliamentary Constituency Map and Winning MP". www.mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 4 February 2020.