சந்த் கபீர் நகர் மக்களவைத் தொகுதி
Appearance
Sant Kabir Nagar UP-62 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
Interactive Map Outlining Sant Kabir Nagar Lok Sabha constituency | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | Uttar Pradesh |
நிறுவப்பட்டது | 2009–present |
ஒதுக்கீடு | இல்லை |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | [[Samajwadi Party|வார்ப்புரு:Samajwadi Party/meta/shortname]] |
கூட்டணி | I.N.D.I.A. |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
முன்னாள் உறுப்பினர் | Praveen Kumar Nishad பா.ஜ.க |
சந்த் கபீர் நகர் மக்களவைத் தொகுதி (Sant Kabir Nagar Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக சந்த் கபீர் நகர் மாவட்டத்தில் இத்தொகுதி 2009ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, சந்த் கபீர் நகர் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:
ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
279 | அலாப்பூர் (ப.இ.) | அம்பேத்கர் நகர் | திரிபுவன் தத் | ச.வா. | |
312 | மெக்தவால் | சந்த் கபீர் நகர் | அனில் குமார் திரிபாதி | நி.க. | |
313 | கலிலாபாத் | அங்கூர் திவாரி | பாஜக | ||
314 | தன்காட்டா (ப.இ.) | கணேஷ் சந்திரா | பாஜக | ||
325 | கஜானி (ப.இ.) | கோரக்பூர் | ஸ்ரீராம் சவுகான் | பாஜக |
மெக்தாவல் மற்றும் கலிலாபாத் சட்டமன்றத் தொகுதிகள் முன்பு கலிலாபாத் மக்களவை தொகுதியின் ஒரு பகுதியாக இருந்தன.
மக்களவை உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2008 வரை தொகுதி இல்லை
| |||
2009 | பீஷ்மா சங்கர் திவாரி | பகுஜன் சமாஜ் கட்சி | |
2014 | சரத் திரிபாதி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | பிரவீன் நிஷாத் | ||
2024 | லட்சுமிகாந்த் | சமாஜ்வாதி கட்சி |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
சமாஜ்வாதி கட்சி | இலட்சுமிகாந்த் | 4,98,695 | 45.70 | 45.70 | |
பா.ஜ.க | பிரவீன் குமார் நிசாத் | 4,06,525 | 37.25 | ▼6.72 | |
பசக | நதீம் அசுரப் | 1,50,812 | 13.82 | ▼26.79 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 9,227 | 0.85 | ▼0.34 | |
வாக்கு வித்தியாசம் | 92,170 | 8.45 | 5.09 | ||
பதிவான வாக்குகள் | 10,91,202 | 52.67 | ▼1.53 | ||
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க | மாற்றம் |
2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | பிரவீன் குமார் நிசாத் | 4,67,543 | 43.97 | +9.50 | |
பசக | பீசும சங்கர் திவாரி | 4,31,794 | 40.61 | ||
காங்கிரசு | பாலச்சந்திர யாதவ் | 1,28,506 | 12.08 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 12,631 | 1.19 | ||
வாக்கு வித்தியாசம் | 35,749 | 3.36 | |||
பதிவான வாக்குகள் | 10,63,925 | 54.20 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
2014
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சரத் திரிபாதி | 3,48,892 | 34.47 | ||
பசக | பீசும் சங்கர் | 2,50,914 | 24.79 | ||
சமாஜ்வாதி கட்சி | பாலச்சந்திரா யாதவ் | 2,40,169 | 23.73 | ||
இஅக | இராஜா ராம் | 69,193 | 6.84 | ||
காங்கிரசு | ரோகித் குமார் பாண்டே | 22,029 | 2.18 | ||
நோட்டா | நோட்டா (இந்தியா) | 4,747 | 0.47 | ||
வாக்கு வித்தியாசம் | 97,978 | 9.68 | |||
பதிவான வாக்குகள் | 10,12,133 | 53.15 | |||
பா.ஜ.க gain from பசக | மாற்றம் |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2462.htm வார்ப்புரு:Bare URL inline
- ↑ "General Election 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
- ↑ "General Election 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.