உள்ளடக்கத்துக்குச் செல்

சந்தௌலி மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 25°09′N 83°14′E / 25.15°N 83.24°E / 25.15; 83.24
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்தௌலி
UP-76
மக்களவைத் தொகுதி
Map
சந்தௌலி மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
வீரேந்திர சிங்
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சந்தௌலி மக்களவைத் தொகுதி (Chandauli Lok Sabha constituency) என்பது வட இந்தியா மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

தற்போது, சந்தௌலி மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை: [1]

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
380 முகலாயர் சந்தௌலி இரமேசு ஜெசுவால் பாரதிய ஜனதா கட்சி
381 ஸகல்திஹா பிரபு நாராயண் யாதவ் சமாஜ்வாதி கட்சி
382 சையத்ராஜா சுசில் சிங் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு உறுப்பினர் [2] கட்சி
1957 திரிபுவன் நரேன் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1959^ பிரபு நரேன் சிங் இந்திய சோசலிச கட்சி
1962 பால் கிருஷ்ணா சிங் இந்திய தேசிய காங்கிரசு
1967 நிகால் சிங் சம்யுக்தா சோசலிச கட்சி
1971 சுதாகர் பாண்டே இந்திய தேசிய காங்கிரசு
1977 நர்சிங் யாதவ் ஜனதா கட்சி
1980 நிகால் சிங்
1984 சந்திர திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு
1989 கைலாசு நாத் யாதவ் ஜனதா கட்சி
1991 ஆனந்த ரத்னா மௌரியர் பாரதிய ஜனதா கட்சி
1996
1998
1999 ஜவகர் லால் ஜெய்சுவால் சமாஜ்வாதி கட்சி
2004 கைலாசு நாத் யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி
2009 ராம்கிசன் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2014 மகேந்திரநாத் பாண்டே பாரதிய ஜனதா கட்சி
2019
2024 வீரேந்திர சிங் சமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: சந்தௌலி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி வீரேந்திர சிங் 4,74,476 42.50 3.29
பா.ஜ.க மகேந்திரநாத் பாண்டே 4,52,911 40.57 6.50
பசக சத்தியேந்திரா குமார் மெளரியா 1,59,903 14.32 14.32
நோட்டா நோட்டா 9,005 0.81 0.10
ஜெய் கிந் தேசிய கட்சி சஞ்சய் குமார் சின்கா 2,623 0.23
வாக்கு வித்தியாசம் 21,565 1.93 0.65
பதிவான வாக்குகள் 11,16,499 60.57 1.26
சமாஜ்வாதி கட்சி gain from பா.ஜ.க மாற்றம்

விரிவான முடிவுகளுக்கு: https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2476.htm

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Information and Statistics-Parliamentary Constituencies-76-Chandauli". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  2. "Chandauli (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 - Chandauli Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in.

வெளி இணைப்புகள்

[தொகு]