பிரபு நாராயண் யாதவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரபு நாராயண் யாதவ்
சட்டமன்ற உறுப்பினர், 18ஆவது சட்டமன்றம், உ.பி.
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 2022
தொகுதிசகல்திகா, சந்தௌலி, உத்தரப்பிரதேசம்
பதவியில்
மார்ச் 2017 – மார்ச் 2022
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிசமாஜ்வாதி கட்சி
வாழிடம்(s)சகல்திகா, உத்தரப்பிரதேசம்
முன்னாள் கல்லூரிகோரக்பூர் பல்கலைக்கழகம்[1]
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி

பிரபு நாராயண் யாதவ் (Prabhunarayan Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் சந்தௌலி மாவட்டத்தில் உள்ள சகல்திஹா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[2][3][4]

அரசியல்[தொகு]

பிரபு நாராயண் யாதவ் உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளராக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சூரியமுனி திவாரியை 14,696 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனைத் தொடர்ந்து 2022 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சூரியமுனி திவாரியை 16661 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வகித்தப் பதவி[தொகு]

# முதல் வரை பதவி குறிப்பு
01 2017 மார்ச் 2022 உறுப்பினர், 17வது சட்டமன்ற உறுப்பினர்
02 மார்ச் 2022 பதவியில் உறுப்பினர், 18வது சட்டமன்ற உறுப்பினர் [5]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Prabhunarayan Yadav(Samajwadi Party(SP)):Constituency- SAKALDIHA(CHANDAULI) - Affidavit Information of Candidate".
  2. "ELECTION COMMISSION OF INDIA GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT 2017". eciresults.nic.in. Archived from the original on 10 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Sakaldiha – Uttar Pradesh Assembly Election Results 2017".
  4. "Sakaldiha (Uttar Pradesh) Election Results 2017".
  5. https://results.eci.gov.in/ResultAcGenMar2022/ConstituencywiseS24381.htm?ac=381
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரபு_நாராயண்_யாதவ்&oldid=3589997" இலிருந்து மீள்விக்கப்பட்டது