தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் நகரத்தில் உள்ளது. இது உத்தரப் பிரதேச மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

துறைகள்[தொகு]

  • அறிவியல் துறை
  • கலைத்துறை
  • பொருளியல்
  • சட்டம்
  • உழவு

ஆய்வு மையங்கள்[தொகு]

  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்

முன்னாள் மாணவர்கள்[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]