பரேலி மக்களவைத் தொகுதி
Appearance
பரேலி UP-25 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
பரேலி மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் சாத்ரபால் சிங் கங்க்வார் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
பரேலி மக்களவைத் தொகுதி (Bareilly Lok Sabha constituency) என்பது வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இது பரேலி மாவட்டத்தின் ஒரு பகுதியை உள்ளடக்கியது.
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]தற்போது, பரேலி மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள்உள்ளன. இவை:[1]
ச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
119 | மீர்ஜென்ஜ் | பரேலி | டி. சி. வர்மா | பாரதிய ஜனதா கட்சி | |
120 | போஜிபுரா | சாசில் இசுலாம் அன்சாரி | சமாஜ்வாதி கட்சி | ||
121 | நவாப்கஞ்ச் | எம். பி. ஆர்யா | பாரதிய ஜனதா கட்சி | ||
124 | பரேலி | அருண் குமார் சக்சேனா | பாரதிய ஜனதா கட்சி | ||
125 | பரேலி படைக்குடியிருப்பு | சஞ்சீவ் அகர்வால் | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
[தொகு]ஆண்டு | மக்களவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | சத்தீசு சந்திரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | |||
1962 | பிரிஜ் இராஜ் சிங் | பாரதிய ஜனசங்கம் | |
1967 | பிரிஜ்பூசண் லால் | ||
1971 | சத்தீசு சந்திரா | இந்திய தேசிய காங்கிரசு | |
1977 | இராம் மூர்த்தி | ஜனதா கட்சி | |
1980 | மிசிராயர் கான் | மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
1981^ | பேகம் அபிதா அகமது | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | |||
1989 | சந்தோஷ் குமார் கங்க்வார் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | |||
1996 | |||
1998 | |||
1999 | |||
2004 | |||
2009 | பிரவீன் சிங் ஆரோன் | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | சந்தோஷ் குமார் கங்க்வார் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 | சாத்ரபால் சிங் கங்க்வார் |
^ இடைத்தேர்தல்
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024 பொதுத் தேர்தல்
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | சாத்ரபால் சிங் கங்க்வார் | 5,67,127 | 30.66 | ▼2.12 | |
சமாஜ்வாதி கட்சி | பிரவீன் சிங் ஆரோன் | 5,32,323 | 20.55 | 10.30 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 6,260 | 0.56 | 0.20 | |
வெற்றி விளிம்பு | 34,804 | 3.11 | ▼12.55 | ||
பதிவான வாக்குகள் | 11,19,558 | 58.18 | ▼1.25 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ▼1.43 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-25-Bareilly". Chief Electoral Officer, Uttar Pradesh website.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2425.htm